திருமணத்திற்கு தயாராகும் சசிகுமார் பட நடிகை…..,காதலர் இவர் தானாம்….,

0
திருமணத்திற்கு தயாராகும் சசிகுமார் பட நடிகை.....,காதலர் இவர் தானாம்....,
திருமணத்திற்கு தயாராகும் சசிகுமார் பட நடிகை.....,காதலர் இவர் தானாம்....,

சமீப காலமாக சினிமாத் துறையை சேர்ந்த நடிகர், நடிகைகள் பலரும் திருமணம் செய்து வருவதைக் காண முடிகிறது. அந்த வகையில், பிரபல பாலிவுட் ஜோடிகளான கியாரா அத்வானி மற்றும் சித்தார்த் மல்கோத்ரா இருவரும் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் திருமணம் செய்து ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்திருந்தனர்.

இதைத் தொடர்ந்து, தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் நடிகை லாவண்யா திரிபாதி மற்றும் வருண் தேஜ் இருவரும் விரைவில் திருமணம் செய்து கொள்ள இருப்பதாக சில தகவல்கள் சமூக வலைதளங்களில் கிசுகிசுக்கப்பட்டு வருகிறது. நடிகை லாவண்யா திரிபாதி தமிழில் ‘பிரம்மன்’ என்ற திரைப்படத்தில் நடிகர் சசிகுமாருக்கு ஜோடியாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழக அரசு பள்ளிகளில் 3,312 ஆசிரியர்கள் பணி நியமனம்., கல்வித்துறை உத்தரவு!!!

இப்போது நடிகர் வருண் தேஜ் மற்றும் நடிகை லாவண்யா திரிபாதி இருவரும் பல ஆண்டுகளாக காதலித்து வருவதாகவும், இருவரும் ஜூன் 9 ஆம் தேதி நிச்சயதார்த்தம் செய்து கொள்ள இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. இவர்கள் இருவரும் படப்பிடிப்பு காரணமாக வெளி நாட்டில் இருப்பதாகவும் விரைவில் நாடு திரும்பியதும் திருமணம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட இருப்பதாகவும் சொல்லப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here