பிரபல நடிகை லட்சுமியின் மூன்றாவது கணவர் இவர் தானா?? அடக்கடவுளே இத்தனை நாள் இது தெரியாம போச்சே!!

0
பிரபல நடிகை லட்சுமியின் மூன்றாவது கணவர் இவர் தானா?? அடக்கடவுளே இத்தனை நாள் இது தெரியாம போச்சே!!
பிரபல நடிகை லட்சுமியின் மூன்றாவது கணவர் இவர் தானா?? அடக்கடவுளே இத்தனை நாள் இது தெரியாம போச்சே!!

தென்னிந்திய சினிமாவில் 80,90 ஸ் காலகட்டத்தில் பல வெற்றி படங்களில் நடித்து முன்னணி நடிகையாக வலம் வந்தவர் தான் நடிகை லட்சுமி. தமிழ் மட்டுமின்றி மலையாளம், தெலுங்கு, ஹிந்தி என எல்லா மொழிகளிலும் நடித்துள்ளார். மேலும் இதுவரை 20க்கும் மேற்பட்ட விருதுகளை வென்று சாதனை படைத்துள்ளார்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

இப்படி ரீல் வாழ்க்கையில் ரவுண்டு கட்டி கலக்கி வந்தாலும், ரியல் வாழ்க்கையை வைத்து பார்த்தால் சற்று சோகம் தான். கடந்த 1969 ம் ஆண்டு பெற்றோர்கள் சேர்ந்து நடிகை லட்சுமிக்கு 17 வயது இருக்கும் பொழுது பாஸ்கர் என்பவருக்கு திருமணம் செய்து வைத்தனர்.

நன்றாக போய்க் கொண்டிருந்த அவர்கள் வாழ்க்கையில், இருவருக்கும் ஏற்பட்ட மன கசப்பால் 1974ம் ஆண்டு பாஸ்கரை விவாகரத்து செய்தார். இதனை தொடர்ந்து நடிகர் மோகனுடன் உறவு ஏற்பட்டு 1975ம் ஆண்டு கல்யாணம் செய்து கொண்டார். ஆனால் அந்த வாழ்க்கையும் நடிகை லட்சுமி நினைத்த அளவுக்கு இல்லாததால், அவரையும் 1980ம் ஆண்டு விவாகரத்து செய்தார்.

அடுத்த ஆப்பு விக்ரமுக்கு தான்.., மீண்டும் டார்கெட் செய்ய ஆரம்பிக்கும் ஹவுஸ்மேட்ஸ்.., பிக்பாஸ் ப்ரோமோ!!

இப்படி அடுத்தடுத்து சோகத்தில் சிக்கி தவிக்கும் போது தான் நடிகர் சிவச்சந்திரன் என்பவருடன் “என் உயிர் கண்ணம்மா” என்ற படத்தில் நடிக்கும் பொழுது காதல் ஏற்பட்டது. அதன் பிறகு 1987ம் ஆண்டு இருவரும் திருமணம் செய்து கொண்டு தற்போது வரை நன்றாக வாழ்ந்து வருகிறார்கள். நடிகர் சிவசந்திரன் கிட்டத்தட்ட 40க்கு மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். மேலும் 5 திரைப்படங்களை இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here