ஏகப்பட்ட எதிர்பார்க்கு மத்தியில் நயன்& விக்கியின் திருமண வீடியோ.., கூடிய விரைவில் OTT யில் ரிலீஸ்!!

0
ஏகப்பட்ட எதிர்பார்க்கு மத்தியில் நயன்& விக்கியின் திருமண வீடியோ.., கூடிய விரைவில் OTT யில் ரிலீஸ்!!
ஏகப்பட்ட எதிர்பார்க்கு மத்தியில் நயன்& விக்கியின் திருமண வீடியோ.., கூடிய விரைவில் OTT யில் ரிலீஸ்!!

இந்திய சினிமா துறையில் தனது தனித்துவமான நடிப்பினால் கடந்த 20 வருடங்களுக்கு மேலாக முன்னணி நட்சத்திரமாக ஜொலித்துக் கொண்டிருப்பவர் தான் நடிகை நயன்தாரா. இவர் தற்போது தமிழ், மலையாளம் என மாறி மாறி எக்கச்சக்க படங்களில் நடித்து அசத்தி வருகிறார். இந்நிலையில் இவர் ஹாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கானுக்கு ஜோடியாக ”ஜவான்” திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

கடந்த வருடம் ஜூன் 9 ஆம் தேதி நயன் மற்றும் விக்கியின் திருமணம் மிக பிரம்மாண்டமாக இந்திய பிரபல நடிகர்கள் முன்னிலையில் நடந்தது. இதில் கோலிவுட் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், இசை புயல் ஏஆர் ரகுமான் இன்னும் தென்னிந்திய திரைத்துறையை சேர்ந்த முன்னணி நட்சத்திரங்கள் பலரும் கலந்து கொண்டனர். இவர்களின் திருமண புகைப்படங்களை விக்னேஷ் சிவன் அவர்கள் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்திருந்தார்.

தளபதி 67ல் களமிறங்கிய பிக்பாஸ் பிரபலம்.., மற்றொரு  சர்ப்ரைஸை  வெளியிட்ட படக்குழு!!

மேலும் இவர்களின் திருமணத்தின் போது எடுத்துக் கொண்ட வீடியோக்கள் இணையத்தில் வெளியிடும் உரிமையை netflix நிறுவனம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இவர்களின் திருமண வீடியோவின் டீசர் அண்மையில் the fairy tale என்ற பெயரில் வெளியானது.மேலும் இவர்களின் திருமணத்தின் முழு வீடியோ வெளியீடு வரும் ஏப்ரல் மாதம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here