நடிகை குஷ்பு மேம் ரீசெண்டா ட்ரான்ஸபர்மேஷன் பிக்சர் ஷேர் பண்ணி இருந்தாங்க. அதுல அடையாளமே தெரியாத அளவுக்கு கம்ப்ளீட் சேன்ஜ் ஆயிருந்தாங்க. ரொம்பவே வெயிட் லாஸ் பண்ணி இருந்தாங்க. இது படத்துக்காகவா இல்லைனா வேற எதுவும் இருக்கான்னு தெரியல. பட் இப்படியே பார்க்க செம்ம அழகா இருந்தாங்க.
ரசிகருக்கு பதிலளித்த குஷ்பூ…
இந்த ட்ரான்ஸ்போர்மேஷன் பிக்சர் சோசியல் மீடியால பயங்கர ட்ரெண்ட்ல இருக்கு. இந்த பிக்சர் குஷ்பூ மேம் இன்ட்ரோடுய்ஸ் ஆன அப்போ எடுத்த பிக்சரானு போஸ்ட் பண்ணி 30 ஏர்ஸ் டிஃபரென்ட்னு பேன் ஒருத்தர் போஸ்ட் பண்ணிருந்தாரு. இதுக்கு குஷ்பூ அவர்கள் என பதில் கொடுத்தாங்க அந்த சுவாரசியமான பதில் என்னனு நீங்களே இந்த வீடியோல பாருங்களேன்…
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்