அடடா.., என்ன அதிசயம் இது.., 30 வருடங்களுக்கு பின்னோக்கி சென்ற குஷ்பூ.., கொஞ்சம் கூட எதுவுமே மாறல!!

0
அடடா.., என்ன அதிசயம் இது.., 30 வருடங்களுக்கு பின்னோக்கி சென்ற குஷ்பூ.., கொஞ்சம் கூட எதுவுமே மாறல!!
அடடா.., என்ன அதிசயம் இது.., 30 வருடங்களுக்கு பின்னோக்கி சென்ற குஷ்பூ.., கொஞ்சம் கூட எதுவுமே மாறல!!

பிரபல முன்னாள் நடிகை குஷ்பு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் தற்போது இணையத்தில் ட்ரெண்டாகி வருகிறது.

நடிகை குஷ்பு:

கோலிவுட்டில் 90ஸ் காலகட்டத்தில் இளைஞர்களின் கனவு கன்னியாக வலம் வந்தவர் தான் நடிகை குஷ்பு. தற்போது தளபதி நடிக்கும் வாரிசு படத்தில் நடித்து வருகிறார். இதை தொடர்ந்து இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் இயக்கத்தில் ஓ அந்த நாட்கள் என்ற படத்தில் நடித்து வருகிறார். இது போக இப்படத்தில் ராதிகா, ஊர்வசி மற்றும் சுகாசினி ஆகியோர் நடிக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

பெண்களை மையப்படுத்தி உருவாகி வரும் இந்த திரைப்படம் அடுத்தாண்டு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் நடிகை குஷ்பு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அதாவது சமீபத்தில் class of 80’s and 90’s என்ற தலைப்பில் ரீயூனியன் பார்ட்டி நடந்தது. அதில் 80’s மற்றும் 90’s நடித்த நடிகர்கள், நடிகைகள் கலந்து கொண்டனர்.

24 வயசு பொண்ணுனா சும்மாவா பப்லு?? இரண்டாவது மனைவி செய்த காரியம்.., கலாய்த்து தள்ளிய நெட்டிசன்கள்!!

குறிப்பாக கே. பாக்யராஜ், வெங்கடேசன் , சிரஞ்சீவி, அர்ஜுன், சரத்குமார், குஷ்பு, அம்பிகா, ராதா மற்றும் இன்னும் சில நடிகர்கள் கலந்து கொண்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நட்சத்திரங்கள் அனைவரும் 30 வருடங்களுக்கு முன்பு எப்படி ஒற்றுமையுடன் சினிமாவில் இருந்தார்களோ, அந்த ஒற்றுமை இப்போது வரை கொஞ்சம் கூட மாறவே இல்லை. தற்போது இவர்கள் எடுத்து கொண்ட புகைப்படம் இணையத்தில் ட்ரெண்டாகி வருகிறது.

 

View this post on Instagram

 

A post shared by Kushboo Sundar (@khushsundar)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here