மருத்துவமனையில் சிகிச்சைக்காக குஷ்பு எடுத்த அதிரடி முடிவு.., என்னனு தெரியுமா?

0
மருத்துவமனையில் சிகிச்சைக்காக குஷ்பு எடுத்த அதிரடி முடிவு.., என்னனு தெரியுமா?
மருத்துவமனையில் சிகிச்சைக்காக குஷ்பு எடுத்த அதிரடி முடிவு.., என்னனு தெரியுமா?

தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக விளங்கிய நடிகை குஷ்பு இப்பொழுது அரசியலில் ஒரு கை பார்த்து வருகிறார். அவ்வப்போது சில படங்களிலும் நடித்து வருகிறார். இப்படி சினிமா, அரசியல் என பிஸியாக இருந்தாலும் கூட தொடர்ந்து சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருந்து வருகிறார். எப்பொழுது சமூக வலைத்தளங்களில் சினிமா அரசியல் குறித்து கருத்துக்களை தெரிவித்து வரும் குஷ்பு சமீபத்தில் உடல் நலம் சரியில்லாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

இந்நிலையில் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு அதிர்ச்சி பதிவை வெளியிட்டுள்ளார். அதில் கொஞ்சம் காலம் சமூக வலைதளத்தில் இருந்து விலகுவதாக தெரிவித்துள்ளார். அதாவது நண்பர்களுக்கு வணக்கம். எனக்கு மருத்துவச் சிகிச்சை தேவைப்படுவதால் சோசியல் மீடியாவில் இருந்து இருந்து விலகுகிறேன். விரைவில் உங்கள் அனைவரையும் பார்க்கிறேன். அது வரை கவனமாக, பாசிட்டிவாக இருங்கள்” என்று தெரிவித்துள்ளார்.

ஆண்கள் இல்லாமல் பெண்களுக்கு இதற்கு அனுமதி இல்லை.., புதிய கட்டுப்பாடு!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here