ஏய்.., எப்புட்றா.., இப்படி சிக்குன்னு மினுமினுப்பா இருக்கீங்களே.., 52 வயசு குமரியாய் ஜொலிக்கும் குஷ்பூ!!

0
ஏய்.., எப்புட்றா.., இப்படி சிக்குன்னு மினுமினுப்பா இருக்கீங்களே.., 52 வயசு குமரியாய் ஜொலிக்கும் குஷ்பூ!!
ஏய்.., எப்புட்றா.., இப்படி சிக்குன்னு மினுமினுப்பா இருக்கீங்களே.., 52 வயசு குமரியாய் ஜொலிக்கும் குஷ்பூ!!ஏய்.., எப்புட்றா.., இப்படி சிக்குன்னு மினுமினுப்பா இருக்கீங்களே.., 52 வயசு குமரியாய் ஜொலிக்கும் குஷ்பூ!!

தமிழ் சினிமாவில் 90ஸ் காலகட்டத்தில் முன்னணி நட்சத்திரமாக ஜொலித்து கொண்டிருந்தவர் தான் நடிகை குஷ்பு. தற்போது சில படங்களில் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். அந்த வகையில் நடிகர் விஜய் நடிப்பில் கடந்த பொங்கலுக்கு வெளியான வாரிசு திரைப்படத்தில் நடித்திருந்தார். ஆனால் Duration காரணமாக அவர் நடித்ததை படக்குழுவினர் தூக்கி விட்டனர்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

மேலும் இவர் சில படங்களை தயாரித்து வருகிறார். இப்படி சினிமாவில் பிசியாக இருந்து வரும் குஷ்பு அரசியலிலும் ஒரு கை பார்த்து வருகிறார். சமீபத்தில் தேசிய மகளிர் ஆணையத்தின் உறுப்பினராக பொறுப்பேற்றுள்ளார். மேலும் குஷ்பு தாம் எடுக்கும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை தனது இணையதள பக்கத்தில் பதிவிடுவதை வழக்கமாக வைத்துள்ளார்.

கருப்பு, வெள்ளை.., ஐயோ கொல்லுதே.., சேலையில் மயக்கும் கீர்த்தி சுரேஷ்.., கண்ணை பறிக்கும் புகைப்படம் வைரல்!!

அந்த வகையில் புதிதாக எடுத்த போட்டோக்களை குஷ்பு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதாவது நடிகை குஷ்பு பிங்க் நிறத்தில் இருக்கும் சேலையை அணிந்து சிரித்தபடி இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அதற்கு கேப்ஷனாக, மினுமினுக்கும் சுவடுகளை அவள் ஒருபோதும் விட்டுச் செல்வதை என்றும் மறப்பதில்லை.., ஜொலிப்போம் பிரகாசிப்போம் என்று குறிப்பிட்டுள்ளார். தற்போது அந்த புகைப்படங்கள் இணையத்தில் படு வைரலாக பரவி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here