வாவ், நம்ம குஷ்புவா இது.., நாளுக்கு நாள் வயச குறைச்சுகிட்டே போறீங்க? கலக்கல் போட்டோ இதோ!!

0
வாவ், நம்ம குஷ்புவா இது.., நாளுக்கு நாள் வயச குறைச்சுகிட்டே போறீங்க? கலக்கல் போட்டோ இதோ!!
வாவ், நம்ம குஷ்புவா இது.., நாளுக்கு நாள் வயச குறைச்சுகிட்டே போறீங்க? கலக்கல் போட்டோ இதோ!!

நடிகை குஷ்பு தனது ட்விட்டர் பக்கத்தில் ப்ரொபைல் பிக்சரை மாற்றிய நிலையில் தற்போது அந்த புகைப்படம் இணையத்தில் படு வைரலாக பரவி வருகிறது.

நடிகை குஷ்பு:

தென்னிந்திய தமிழ் சினிமாவில் 90ஸ் காலகட்டத்தில் இளைஞர்களின் கனவு கன்னியாக ஜொலித்து வருபவர் தான் நடிகை குஷ்பு. இவர் தமிழ் சினிமாவில் ரஜினி, கமல், விஜய், சரத்குமார், சத்யராஜ் என பல முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார். தற்போது விஜய் நடித்த வாரிசு படத்தில் ஒரு கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். நடிப்பு மட்டுமின்றி சில படங்களை தயாரித்து வருகிறார்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

இப்படி சினிமாவில் பிசியாக இருந்து வரும் குஷ்பு, அரசியலிலும் முழு ஈடுபாட்டுடன் இருந்து வருகிறார். சமீபத்தில் அவருடைய மூத்த அண்ணன் தவறிய போது, அதை தாங்கிக் கொள்ள முடியாமல் அழுது கண்ணீர் வடித்தார். மேலும் சோசியல் மீடியாவில் தொடர்ந்து ஆக்டிவாக இருந்து வருகிறார். அதன்படி தனது இணையதள பக்கத்தில் வீடியோ, புகைப்படம் ஆகியவைகளை பதிவிட்டு வருகிறார்.

இந்தியாவில் அதிகரிக்கும் BF.7 வகை கொரோனா., புதிதாக 4 பேருக்கு தொற்று உறுதி.., பொதுமக்கள் பீதி!!

இந்நிலையில் தனது ட்விட்டர் பக்கத்தில் ப்ரொபைல் பிக்சரை மாற்றியுள்ளார். அதாவது நடிகை குஷ்பு உடல் மெலிந்து இருக்கும் புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் ப்ரொபைல் பிக்சராக வைத்துள்ளார். அதற்கு கேப்ஷனாக “நோ மேக்கப் மற்றும் நோ ஃபில்டர் என்றும் தைரியமாக புகைப்படங்களை வெளியிடுங்கள் என்றும் குறிப்பிட்டுள்ளார். அந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here