‘உன்ன நெனச்சாலே எனக்கு அசிங்கமா இருக்கு’ – கிண்டலடித்த நெட்டிசனுக்கு பதிலடி கொடுத்த குஷ்பு!!

0
kushpoo workout
23 ஆண்டுகளுக்கு பின் தனது தோழியை சந்தித்த நடிகை குஷ்பு- ஆட்டம் பாட்டம் என அமர்க்களம்!!

தமிழ் சினிமாவில் ரசிகர்களால் கோயில் கட்டி கொண்டாட பட்ட ஒரு நடிகை குஷ்பு என்றால் மிகையாகாது. 90களில் இளைஞர்களின் உள்ளத்தில் கனவு கன்னியாக இருந்தவர். இயக்குனர் சுந்தர். சி யை திருமணம் முடித்து கொண்டார். அதிலிருந்து மார்க்கெட் குறைந்து ஹீரோயின் கதாபாத்திரம் சிறிது வருடமாக தவறியது. தற்போது குணசித்திர நடிகையாக வலம் வருகிறார்.

மகளை ஹீரோயினாக்க குஷ்பு எடுத்த அதிரடி நடவடிக்கை - ரசிகர்களிடம் முக்கிய வேண்டுகோள்!!

இந்நிலையில் கடந்த சில நாட்களாக குஷ்பு உடல் எடையை குறைத்து வித விதமான ஆடைகளை அணிந்து அதை புகைப்படம் எடுத்து புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் மற்றும் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு வருவதை வழக்கமாக வைத்துள்ளார். அந்த வகையில் சமீபத்தில் கோல்டன் நிறத்தில் இருக்கும் மாடர்ன் உடை ஒன்றை அணிந்து அவர் புகைப்படத்தை வெளியிட்டு இருந்தார். இதைப்பார்த்த பெண் ஒருவர், அழகாகத்தான் இருக்கிறீர்கள்.

ஆனால் ஏன் பிளாஸ்டிக் சர்ஜரி மற்றும் தோல் திருத்தங்களை செய்ய வேண்டும்? என கேலியாக பதிவிட்டிருந்தார். அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக “நீங்க தான் அதுக்கு காசு கொடுத்தீங்களா மை டியர்? மத்தவங்கள துன்புறுத்தி கிடைக்கும் சந்தோஷத்தில் உங்களுக்கு என்ன கிடைக்குதுன்னு தெரியலை. உன்னை நினைச்சா அவமானமா இருக்கு” என தரமான பதிலடி கொடுத்துள்ளார் குஷ்பு. அவரின் இந்த பதிவுக்கு அதிக லைக்குகள் குவிந்து வருகின்றன.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here