விஜய் பட பாடலுக்கு பெல்லி டான்ஸ் போட்ட நடிகை கீர்த்தி செட்டி.. வைரலாகும் வீடியோ உள்ளே!!

0
விஜய் பட பாடலுக்கு பெல்லி டான்ஸ் போட்ட நடிகை கீர்த்தி செட்டி.. வைரலாகும் வீடியோ உள்ளே!!

தென்னிந்திய திரையில் மிக குறுகிய காலத்தில் இளம் ரசிகர்களை ஈர்த்து வளர்ந்து வரும் நாயகி என்ற புகழுடன் ஜொலித்து கொண்டிருப்பவர் தான் நடிகை கீர்த்தி செட்டி. தெலுங்கு சினிமாவில் பிஸியாக நடித்து வரும் இவர், தமிழிலும் பல படங்களை கைவசம் வைத்து இருக்கிறார். அவர் ஜெயம் ரவி உடன் ஜெனி, பிரதீப் ரங்கநாதன் ஜோடியாக LIC ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.


தற்போது இவர் தனது அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஓர் வீடியோவை பதிவிட்டுள்ளார்.  அதில் , நடிகர் விஜயின் அரபிக் குத்து பாடலுக்கு பெல்லி டான்ஸ் ஆடுகிறார். இவரின் நடனம் இளைஞர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. தற்போது இந்த வீடியோ அதிக லைக்களை குவித்து வருவது மட்டுமின்றி, சமூக வலைத்தளங்களில் காட்டுத்தீ போல் பரவி வருவதும் குறிப்பிடத்தக்கது.

Enewz Tamil WhatsApp Channel 

இந்த ஊழியர்களுக்கு ரூ.20,000 வரையிலான அலவன்ஸ் உயர்வு., மாஸ் அறிவிப்பை வெளியிட்ட ஹரியானா!!!

 

View this post on Instagram

 

A post shared by ENewz Tamil (@enewztamil)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here