ஹீரோயினுக்கே டஃப் கொடுக்கும் கே.ஆர்.விஜயாவின் மூத்த மகளை பார்த்துள்ளீர்களா?? ட்ரெண்டிங் கிளிக்ஸ்!!

0

70ஸ் காலகட்டத்தில் உச்சகட்ட நடிகையாக வலம் வந்த நடிகை கே.ஆர்.விஜயா குடும்ப புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

கே.ஆர்.விஜயா

என்ன தான் தற்போது உள்ள காலகட்டத்தில் ட்ரெண்டிங்காக சில விஷயங்கள் இருந்தாலும் என்றைக்குமே Old Is Gold தான். அதிலும் படங்களை முன்னிறுத்தி பார்க்க வேண்டும் என்றால் அந்த காலத்து நடிகைகள் தான் இப்பொழுது வரை மக்கள் மனதில் நிலைத்துள்ளனர்.

அதாவது ஜெயலலிதா, சரோஜா தேவி, பத்மினி போன்றோரின் திரையுலக சாதனை தற்போது வரை பேசப்பட்டு வருகிறது. அந்த வகையில் ஒருவர் தான் நடிகை கே.ஆர்.விஜயா. அந்த காலத்திலேயே கவர்ச்சி காட்டி வந்த நடிகையும் இவர் தான். இவரது படங்கள் அனைத்துமே சூப்பர் ஹிட் அடித்தது.

முன்னணி நடிகையாக 30 வருடங்களுக்கு மேல் இருந்தார். மேலும் 500 படங்கள் வரை நடித்து சாதனை படைத்துள்ளார். இப்பொழுது எந்த படத்திலும் இவரை காண முடியவில்லை. இப்படி இருக்க இப்பொழுது அவரின் அழகிய மகளின் புகைப்படம் இணையத்தில் ட்ரெண்டிங்காகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here