ஆத்தாடி.., அழகு பொம்மாயி மாதிரி சும்மா கலக்குறீங்களே கிரண்.., பார்க்க முடியாமல் தவிக்கும் ரசிகர்கள்!!

0
ஆத்தாடி.., அழகு பொம்மாயி மாதிரி சும்மா கலக்குறீங்களே கிரண்.., பார்க்க முடியாமல் தவிக்கும் ரசிகர்கள்!!

நடிகை கிரண் தற்போது சோஷியல் மீடியாவில் ஷேர் செய்திருக்கும் கவர்ச்சி புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

கிரண் ரத்தோர்

பல முன்னணி ஹீரோக்களான விக்ரம், கமல், பிரசாந்த் போன்ற நடிகர்களுடன் நடித்து ஹிட் கொடுத்தவர் தான் கிரண். ஆனால் தற்போது அவருக்கு எந்த படங்களிலும் நடிக்க வாய்ப்பு கிடைக்கவில்லை. இந்த நிலையில் தான் விஜய் நடித்த திருமலை படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

அந்த படத்தில் வாடியம்மா ஜக்கம்மா என்ற பாடலுக்கு ஆண்களுக்கு சரியாக குத்தாட்டம் போட்டு டான்ஸ் ஆடினார். இந்த பாடலுக்காக அவருக்கு என்ன கமெண்ட்ஸ் வந்தது என்று தெரியவில்லை. அப்போது இருந்து சமூக வலைதளங்களில் கவர்ச்சி புகைப்படங்களை பதிவிட ஆரம்பித்தார்.

இப்படி அவர் கவர்ச்சி காட்டிய போதிலும் எந்த ப்ரொடியூசரும் நடிக்க வாய்ப்பு கொடுக்கவில்லை. ஆனாலும் மனம் தளராத கிரண் தொடர்ந்து ரசிகர்களை குஷி படுத்தும் வகையில், விதவிதமான போடோஸ்களை பதிவிட்டு வருகிறார்.

அதிதி ஆட்டத்துக்கு வந்தாச்சு Full Stop.., இனி தான் தரமான சம்பவமே இருக்கு!!

இப்போது கூட அவர் வெளியிட்டுள்ள போட்டோ இணையத்தில் வைரலாகி வருகிறது. பலர் அவர் அழகை பார்த்து வர்ணித்து வருகின்றனர். மேலும் அவர் வெளியிட்டுள்ள இந்த போட்டோவுக்கு நெட்டிசன்கள் ஜொள்ளு விட்டு அலைகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here