அப்பப்பா.., என்ன  ஒரு ஆட்டம்… ஐயோ கன்ட்ரோல் பண்ண  முடியலையே… கிரண் கில்மா ரீல்ஸால் பதறிப்போன  ரசிகர்கள்!!!

0

எப்படியாவது பட வாய்ப்புகளை பெற வேண்டும் என்பதை குறிக்கோளாக கொண்டு தாறுமாறான புகைப்படங்களை வெளியிட்டு வருபவர் நடிகை கிரண். இவர் தற்போது தனது இன்ஸ்டாவில் ஒரு ரீல்ஸ் வீடியோவை வெளியிட்டு உள்ளார்.

கிரண் தமிழில் நடித்த முதல் படமான ஜெமினி படம் நல்ல வெற்றியை பெற்றதையடுத்து அவருக்கு அஜித், கமல் உள்ளிட்ட மொழி படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. மேலும் இவர் தன்னுடைய படங்களில் எல்லை மீறிய கவர்ச்சி காட்ட தவறுவதில்லை. அதாவது இவர் பிரசாந்த் அவர்களுக்கு ஜோடியாக நடித்த வின்னர் படத்தில் பிகினி உடையில் வந்து இளசுகளை பதற செய்தார்.

மேலும் இவர் படங்களில் குத்து பாடலுக்கு என்று ஒரு நடிகை தேவையே இல்லை என்ற அளவிற்கு கவர்ச்சியை அள்ளி தெளிப்பார். இந்நிலையில் தீடிரென அவரின் உடல் எடை அதிகரித்தால் சினிமாவில் பட வாய்ப்புகளை இழந்தார். மேலும் அவருக்கு தற்சமயம் அக்கா, அம்மா, அத்தை போன்ற கதாபாத்திரங்கள் மட்டுமே கிடைத்து வருகிறது. இந்நிலையில் இவர் கதாநாயகியாக நடிக்க வேண்டும் என்ற எண்ணத்தால் வரும் இது போன்ற வாய்ப்பை ஏற்காமல் தட்டி கழித்து வருகிறார்.

மேலும் இவர் நாயகி வாய்ப்பை பெற சொல்ல முடியாத அளவுக்கு கவர்ச்சியில் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை இணையத்தில் பதிவிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது இவர் படு மோசமான முறையில் அரைகுறை உடையில் ரீல்ஸ் செய்து அந்த வீடியோவை ஷேர் செய்து உள்ளார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here