ஐயோ., கொழுக்குமோலுக்குனு இருந்த கிரண்., உடல் எடையை குறைத்து எப்படி இருக்காங்கன்னு பாருங்க!!

0
ஐயோ., கொழுக்குமோலுக்குனு இருந்த கிரண்., உடல் எடையை குறைத்து எப்படி இருக்காங்கன்னு பாருங்க!!
ஐயோ., கொழுக்குமோலுக்குனு இருந்த கிரண்., உடல் எடையை குறைத்து எப்படி இருக்காங்கன்னு பாருங்க!!

கோலிவுட் திரையில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வந்தவர் தான் நடிகை கிரண். தமிழ் சினிமாவில் இவரது முதல் படமான ஜெமினி திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றிருந்தது. இதை தொடர்ந்து இவருக்கு அடுத்தடுத்து பல படங்களில் பிரபல ஹீரோக்களான பிரசாந்த், அஜித், கமல் உள்ளிட்டோருடன் இணைந்து நடிக்க வாய்ப்பு கிடைத்தது.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

இதன் பிறகு ஒரு கட்டத்தில் ஹீரோயினாக நடிக்கும் வாய்ப்பை இழந்த இவர் படங்களில் கிடைக்கும் துணை கதாபாத்திரங்களை ஏற்று நடித்து வருகிறார். ஆனால் தற்போது இவர் அதிகமாக சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருந்து வருகிறார். மேலும் அதில் தன்னுடைய கவர்ச்சி கைவரிசையை காட்டி இளசுகளை கவர்ந்து வருகிறார்.அப்படி இவர் ஷேர் செய்யும் புகைப்படங்களை பார்பதற்காகவே மில்லியன் கணக்கான ரசிகர்கள் இவரது இன்ஸ்டா பக்கத்தை பாலோவ் செய்து வருகின்றனர்.

காதல் கன்பார்ம்.., சின்ன விஷயத்தில் சிக்கி கொண்ட தமன்னா-விஜய் வர்மா.., மாட்டிக்கிட்ட பங்கு!!

மேலும் இவர் கடந்த சில மாதங்களாகவே கோவா கடற்கரையில் இருந்த படி எக்கசக்க கிளிக்குகளை ஷேர் செய்து வருகிறார். இந்த நிலையில் இவர் தனது உடல் எடையை குறைத்து இன்னும் இளமையான தோற்றத்தில் கியூட்டாக கிளாமர் போஸ் கொடுத்துள்ளார். மேலும் ஜிம், fitness, போன்ற ஹேஸ்டேக்குகளை tag செய்துள்ளார். இப்படி உடல் எடை குறைந்து ஹாட் காட்டும் இவரது புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் குஷியடைந்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here