முதன்முறையாக அடக்க ஒடுக்கமாக போஸ் கொடுத்த கிரண் – ஆச்சரியப்பட்டுப்போன ரசிகர்கள்!!

0

தமிழில் பிரபல நடிகையாக இருக்கும் கிரண் தற்போது தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டிருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

கிரண்

ஹிந்தி நடிகையான கிரண் தமிழில் ஜெமினி, வில்லன், வின்னர் போன்ற ஹிட் படங்களை கொடுத்து முன்னணி இடத்தை பிடித்தவர்.

அதன் மூலம் தான் அவருக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் கூட்டம் உருவானது. நடித்த படங்கள் அனைத்திலும் எக்கச்சக்க கவர்ச்சியை காட்டி ரசிகர்களை குதூகலிக்க வைத்திருப்பார்.

இதனால் தான் அனைவருக்குமே கனவு நாயகியாக இருந்தார். இப்பொழுது அவருக்கு வாய்ப்புகள் இல்லாமல் போனாலும் ரசிகர்களை கவரும் வகையில் அவர் வெளியிடும் புகைப்படங்கள் அனைத்தும் இணையத்தில் ட்ரெண்டிங்காகி வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here