ஐயோ.., கொல்லாதீங்க கிரண்.., கருப்பு உடையில் மொத்த அழகையும் பார்த்து திணறிய இளவட்டங்கள்!!

0
ஐயோ.., கொல்லாதீங்க கிரண்.., கருப்பு உடையில் மொத்த அழகையும் பார்த்து திணறிய இளவட்டங்கள்!!
ஐயோ.., கொல்லாதீங்க கிரண்.., கருப்பு உடையில் மொத்த அழகையும் பார்த்து திணறிய இளவட்டங்கள்!!

பிரபல நடிகையான கிரண் இப்பொழுது வெளியிட்டிருக்கும் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

கிரண்

தமிழில் வெளியான ஜெமினி படத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் ஏகப்பட்ட வரவேற்பை குவித்திருந்தவர் தான் நடிகை கிரண். தமிழ், ஹிந்தி, மலையாளம், கன்னடம் போன்ற பல மொழிகளில் தொடர்ந்து ஹிட் படங்களை கொடுத்து வந்தார்.

ஒரு கட்டத்த்திற்கு மேல் வயது கூட ஆரம்பிக்க வாய்ப்புகள் குறைய ஆரம்பித்தது. அதனை ஈடுசெய்ய தான் இப்பொழுது போட்டோஷூட்டில் களமிறங்க ஆரம்பித்து விட்டார். மேலும் இதற்காக தனியாக ஆப் ஒன்றையும் பயன்படுத்தி வருகிறார் கிரண்.

வீடியோ கால், டின்னர் என பல ஆஃபர்களை வெளியிட்டுள்ளார் கிரண். தாறுமாறான பல புகைப்படங்களை வெளியிட்டு இணையத்தையே கதிகலங்க வைத்துள்ளார் கிரண். இப்பொழுதும் அரைகுறை உடையில் அவர் கொடுத்திருக்கும் போஸ் ட்ரெண்டிங்காகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here