குனிந்து நின்று பின்னழகு முழுவதையும் காட்டிய அஜித் பட நடிகை.. இளம் ஹீரோயின்களுக்கே சவால் விடும் கிரண்!!!

0

தமிழ், ஹிந்தி உட்பட பல மொழி படங்களில் நடித்து புகழ் பெற்றவர் நடிகை கிரண் ராத்தோட்.தற்போதெல்லாம் உச்சகட்ட கவர்ச்சி நிறைந்த புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை திணறடித்து வருகிறார். அந்த வகையில் தற்போது மிக மோசமாக குனிந்து நின்று தனது பின்னழகை காட்டி போஸ் கொடுத்து உள்ளார். வர வர அவரின் இந்த கவர்ச்சி புகைப்படம் இளம் நடிகைகளுக்கே சவால் விடும் வகையில் அமைந்து வருகிறது.

நடிகை கிரண் ராத்தோட் முதன் முதலாக  ஹிந்தி திரையுலகில் தடம் பதித்தார். அதன் பிறகு தென்னிந்திய மொழி படங்களில் நடித்து புகழ் அடைந்தார். தமிழை பொறுத்தவரை நடிகர் விக்ரம் ஜோடியாக ஜெமினி மற்றும் நடிகர் அஜித் ஜோடியாக வில்லன் போன்ற படங்களில் நாயகியாக நடித்துள்ளார். மேலும் அந்த காலகட்டத்தில் இளசுகளின் மனதில் நீங்கா இடத்தையும் பெற்று இருந்தார். இருப்பினும் மெல்ல மெல்ல   சினிமா உலகில் அவரின் மார்க்கெட் சரிய தொடங்கியது. இதனால் திருமணம் செய்து கொண்டு மண வாழ்க்கையில் ஈடுபட்டு விட்டார்.

தற்போது மீண்டும் திரைதுரை பக்கம் திரும்பிய அவர் சில படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார். அதோடு சேர்ந்து சமூக வலைத்தளங்களில் தன்னுடைய எல்லை மீறிய கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு இளசுகளை கிறங்க வைத்து வருகிறார். அந்த வகையில் தற்போது அவர் வெளியிட்டு உள்ள புகைப்படத்தில் குனிந்த படி நின்று பின்னழகு முழுவதையும் காட்டி போஸ் கொடுத்து உள்ளார். இந்த புகைப்படம் தற்போது படு வைரலாகி வருகிறது. மேலும் அவரின் சமீபத்திய புகைப்படங்கள் இளம் ஹீரோயினிகளுக்கு டஃப் கொடுக்கும் வகையில் உள்ளது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here