நல்லா கொழு கொழுன்னு நெய் குழந்தை மாதிரி இருக்கீங்களே கிரண்.., பிரஷரில் துடித்த இளசுகள்!!

0
நல்லா கொழு கொழுன்னு நெய் குழந்தை மாதிரி இருக்கீங்களே கிரண்.., பிரஷரில் துடித்த இளசுகள்!!
நல்லா கொழு கொழுன்னு நெய் குழந்தை மாதிரி இருக்கீங்களே கிரண்.., பிரஷரில் துடித்த இளசுகள்!!

பிரபல நடிகை கிரண் இப்பொழுது தனது இன்ஸ்டா பக்கத்தில் கொடுத்திருக்கும் போஸ் ட்ரெண்டிங்காகி வருகிறது.

கிரண்

திரையுலகில் பல ஹிட் படங்களை கொடுத்து பல விருதுகளை குவித்தவர் தான் நடிகை கிரண். இவருக்கு ரசிகர்கள் இடத்தில் ஏகப்பட்ட வரவேற்பு குவிந்திருந்தது. தமிழில் இவரது முதல் படமான ஜெமினி சூப்பர் ஹிட் அடித்ததை தொடர்ந்து தான் முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர ஆரம்பித்தார்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

படிப்படியாக அவருக்கு வாய்ப்புகள் கூடிக்கொண்டே போனது. மேலும் அதிக சம்பளம் வாங்கும் நடிகையாகவும் இருந்தார். ஆனால் அவருக்கு வந்த கஷ்டகாலம் கொஞ்ச கொஞ்சமாக வாய்ப்புகள் குறைய ஆரம்பித்தது.

மனைவியை விட்டு அந்த நடிகையை பிடித்த தனுஷ்.., அப்போ ஐஸ்வர்யா நிலைமை??

இதனால் சைடு கதாபாத்திரங்களில் நடிக்க ஆரம்பித்தார். இப்பொழுது அதுவும் கிடைக்காததால் மொத்தமாகவே போட்டோஷூட்டில் இறங்கி விட்டார். இப்படி இருக்க இப்பொழுது தனது இன்ஸ்டா பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள புகைப்படம் இணையத்தில் ட்ரெண்டிங்காகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here