அடடே.., என்ன இப்படி ஒரு அவதாரம்.., அடக்க ஒடுக்கமான போஸில் இணையத்தை அலற விட்ட கிரண்!!

0
அடடே.., என்ன இப்படி ஒரு அவதாரம்.., அடக்க ஒடுக்கமான போஸில் இணையத்தை அலற விட்ட கிரண்!!
அடடே.., என்ன இப்படி ஒரு அவதாரம்.., அடக்க ஒடுக்கமான போஸில் இணையத்தை அலற விட்ட கிரண்!!

நடிகை கிரண் இன்ஸ்டாவில் ஷேர் செய்துள்ள போட்டோக்கள் இன்ஸ்டா இளசுகளிடம் வைரலாகி வருகிறது.

கவர்ச்சி கன்னி கிரண்

கிரண் தனது அறிமுக படத்திலே கொழுக்கு மொழுக்கு என ஐயர் வீட்டு பெண்ணாக வந்து, ஓவர் கவர்ச்சி காட்டி நடித்ததால் அனைவரது மனதிலும் இடம்பிடித்தார். அதன் பிறகு புது புது நடிகைகள் சினிமா துறையில் கால் பதித்ததால், கிரணின் மவுசு குறைய ஆரம்பித்து விட்டது.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

இதனால் இன்ஸ்டாவில் எல்லை மீறிய கவர்ச்சியில் புகைப்படத்தை வெளியிட்டார். இந்த புகைப்படங்களுக்கு லைக்ஸ்களை குவிந்து வந்தாலும் , சிலர் மோசமாக விமர்சிக்க ஆரம்பித்தனர். ஆனாலும் நாளுக்கு நாள் கிரணின் அட்டகாசம் அதிகரித்து கொண்டே தான் போகிறது. முன்பு போல அவருக்கு படவாய்ப்புகள் கிடைக்கவே இல்லை. சில காலத்திற்கு முன்பு சைடு ரோலிலாவது வாய்ப்பு கிடைத்தது.

சிங்கமும் சிறுத்தையும் ஒரே படத்தில்.., உண்மையை உடைத்த நடிகர் கார்த்தி!!

இப்பொழுது அதுவும் பறிபோகாவே இப்படி பொழுதுபோக்கில் போட்டோஷூட்டில் களமிறங்கி விட்டார் கிரண். இந்நிலையில் தற்போது கூட ஒரு போட்டோவை இணையத்தில் வெளியிட்டுள்ளார். தலையில் தொப்பி அணிந்து அடக்க ஒடுக்கமான புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். கிரணின் இந்த போட்டோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here