என்னடா இது.., தம்மாத்துண்டு பாவாடையில் வித்தை காட்டறீங்க.., திணறவிடும் கிரண்!!

0
என்னடா இது.., தம்மாத்துண்டு பாவாடையில் வித்தை காட்டறீங்க.., திணறவிடும் கிரண்!!
என்னடா இது.., தம்மாத்துண்டு பாவாடையில் வித்தை காட்டறீங்க.., திணறவிடும் கிரண்!!

கிளாமர் குயினாக சுற்றி திரியும் கிரண் குட்டை பாவாடையில் ரீல்ஸ் எடுத்து இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

கிரண்

திரையுலகில் பல படங்கள் ஹிட் கொடுத்து முன்னணி நடிகையாக திகழ்ந்தவர் தான் கிரண். இவருக்கு முதல் படமான ஜெமினி செம ஹிட் அடித்ததால் அம்மணிக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவிந்தது. பின் பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்த இவருக்கு ஒரு கட்டத்தில் படவாய்ப்பு இல்லாமல் போனது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

என்ன செய்வதென்று தெரியாமல் இருந்த கிரண் தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தை கையில் எடுத்து விதவிதமான கவர்ச்சி போட்டோக்களை வெளியிட்டார். இவரது கவர்ச்சி போட்டோவை பார்ப்பதற்காகவே ஏகப்பட்ட இளசுகள் இவரை பின் தொடர ஆரம்பித்தனர்.

எம்மாடி.., ஓவர் சீன்லாம் வேணாம்.., நயன்தாராவின் பெயருக்கு ஆப்பு வைக்க வந்த அந்த நடிகை!!

இப்போது கூட இன்னும் சின்ன பிள்ளை போல குட்டை பாவாடை அணிந்து ரீல்ஸ் எடுத்து பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ பார்ப்பவரை முகம் சுளிக்க வைத்தாலும், சிலர் கண்ணுக்கு விருந்தாக இருக்கிறது. இந்த கிளாமர் வீடியோவுக்கு எக்கச்சக்க லைக்ஸ், கமெண்ட்ஸ் குவிந்து வருகிறது. இவரின் போஸ்ட்க்கு ரசிகர்கள் கமெண்ட் செய்வதாலேயே அம்மணியை கையில் பிடிக்க முடியவில்லை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here