படுக்கை அறையில் படு மோசமான உடையில் விக்ரம் பட நாயகி…! இந்த வயசிலும் இவ்வளவு கவர்ச்சியா என அலறும் நெட்டிசன்கள்!!!

0

தமிழ் சினிமாவில் பல ஆண்டுகளுக்கு மேலாக நடித்து வருபவர் நடிகை கிரண் ரத்தோடு. தற்போது அவர் படு மோசமாக கவர்ச்சி நிறைந்த புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை செய்வதறியாமல் திகைப்பில் ஆழ்த்தி வருகிறார். அந்த வகையில் தற்போது அவர் தனது  படுக்கை அறையில் மிகவும் மோசமான உடையுடன் ஒரு புகைப்படத்தை வெளியிட்டு உள்ளார். இந்த புகைப்படம் நெட்டிசன்களை அலறவைத்து உள்ளது.

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி என பல மொழி படங்களில் நடித்து புகழ் பெற்றவர் நடிகை கிரண் ரத்தோடு. இவர் சினிமா துறையில் பல ஆண்டுகளுக்கு மேலாக தனது நடிப்பு திறமையை காட்டி வருகிறார். தமிழில் இவர் நடித்த ஜெமினி, வில்லன் போன்ற படங்கள் இவரின் நடிப்பிற்கு சான்றாகும். சொல்ல போனால் 90’sகளின் கனவு கன்னியாக வலம் வந்தவர். ஆனால் தற்போது சினிமாவில் கிடைக்கின்ற அம்மா, அக்கா போன்ற கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்.

 

மேலும் பல போட்டோ ஷூட்கள் நடத்தி அந்த புகைப்படங்களையும் இணையத்தில் வெளியிட்டு இளசுகளை கிறங்கடித்து வருகிறார். இவரின்  புகைப்படங்கள் பெரும்பாலானவை அரைகுறை ஆடை , டவுசேர் என கவர்ச்சி  சொட்ட சொட்ட இருக்கும். அந்த வரிசையில் இவரின் தற்போதைய புகைப்படத்தில் படுக்கை அறையில்  மிக  மோசமான உடையில் கைகளை நீட்டிய படி போஸ் கொடுத்து உள்ளார்.

மேலும் இந்த புகைப்படத்திற்கு கேப்சனாக “Hold My Hand And Take Me To Your World ” என பதிவிட்டு உள்ளார். அதாவது “என் கையை பிடித்து கொண்டு என்னை உங்கள் உலகத்திற்கு அழைத்துச் செல்லுங்கள்” என்பதே இதன் பொருளாகும். இந்த புகைப்படத்தை பார்த்து இந்த வயசுல இவ்வளவு கவர்ச்சியா என நெட்டிசன்கள் திகைத்து போய் உள்ளனர்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here