வாவ்.. Bubbly queen கிரண் நீங்க.. உங்கள அடிச்சுக்க ஆள் இல்ல – ஏங்கவைக்கும் நச் புகைப்படங்கள்!

0
வாவ்.. Bubbly queen கிரண் நீங்க.. உங்கள அடிச்சுக்க ஆள் இல்ல - ஏங்கவைக்கும் நச் புகைப்படங்கள்!

2000 ஆம் ஆண்டின் தொடக்க காலத்தில் தமிழ் சினிமாவில் முக்கிய நடிகையாக இருந்தவர் தான் கிரண். எடுத்த எடுப்பிலேயே விக்ரம், கமல் என முன்னணி நடிகர்களோடு ஜோடி போட்டு நடித்தார். ஆனால் சில ஆண்டுகள் இவரின் மார்க்கெட் தமிழ் சினிமாவில் நீடித்தது.

பின்னர் அம்மா, அக்கா போன்ற குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டார் கிரண். இதனால் சினிமாவில் வாய்ப்புகள் தனக்கு பறிபோகாமல் இருக்க கவர்ச்சியை ஒரு ஆயுதமாக கையில் எடுத்து புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இன்ஸ்டாவில் போட்டோ பதிவிடுவது பத்தாது என்று தற்போது தனக்கென ஒரு மொபைல் செயலி ஒன்றை தொடங்கி ரசிகர்களிடம் கல்லா கட்டி வருகிறார் கிரண். இந்நிலையில் இவர் வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் போட்டோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here