கொடுக்கிறது கில்மா போஸ் அதுக்கும் கொஞ்சம் அளவு வேணாமா.. கிரணின் லேட்டஸ்ட் புகைப்படதால் பதறிய ரசிகர்கள்!!!

0

இளம் நடிகைகளுக்கு இணையாக தனது கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை சின்னாபின்னமாக்கி வருபவர் நடிகை கிரண். இவர் தற்போது தனது இன்ஸ்டா பக்கத்தில் ஒரு புகைப்படத்தை பகிர்ந்து உள்ளார். அந்த புகைப்படத்தில் புடவையில் படு மோசமான கவர்ச்சியில் போஸ் கொடுத்து உள்ளார். இந்த புகைப்படம் ரசிகர்கள் சிலரை  முகம் சுளிக்க வைத்து உள்ளது.

ஹிந்தி மொழி மூலம் சினிமாவுக்கு வந்தவர் நடிகை கிரண். தமிழில் விக்ரம்,கமல்,அஜித் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு உள்ளார். மேலும் தமிழ் மொழியில் சில படங்களில் ஒரே ஒரு பாடலுக்கு மட்டும் கவர்ச்சி நடனமாடி உள்ளார். இவர் படங்களில்  கவர்ச்சிக்கு எந்தவிதத்திலும் குறைவு இருக்காது. இருப்பினும் அவரின் இந்த கவர்ச்சி அவருக்கு அந்த அளவிற்கு பட வாய்ப்புகளை பெற்று தரவில்லை.

அதனால் சினிமாவிற்கு பிரேக்கே விட்டு திருமண வாழ்க்கையில் ஈடுபட ஆரம்பித்தார். தற்போது மீண்டும் சகுனி, ஆம்பள, முத்தின கத்திரிக்காய் உள்ளிட்ட படங்களின் மூலம் சினிமாவில் என்ட்ரி கொடுத்தார். இந்த படங்கள் அவருக்கு அந்த அளவிற்கு மார்க்கெட் தரவில்லை. அதனால்   ரசிகர்களை கவர அவர் வேறு வழிகளை கையாண்டு வருகிறார்.

அதாவது வயதுக்கு மீறிய எல்லையற்ற கவர்ச்சியில் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை திணற வைத்து வருகிறார். அந்த வகையில் தற்போது எக்குத்தப்பான கவர்ச்சியில் புடவை நழுவ உள்ள புகைப்படத்தை ஷேர் செய்துள்ளார். இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் சிலர் தங்களின் இரட்டை அர்த்த கமெண்டுகளை தெரிவித்து வருகின்றனர்.மேலும் சிலர் அவர் திட்டித்தீர்த்து வருகின்றனர்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here