தூங்கி எழுந்து வீங்கிய முகத்துடன் ரீல்ஸ் செய்த கிரண் – அதிர்ச்சியில் மூழ்கிய ரசிகர்கள்!!

0

தமிழில் முன்னணி நடிகையாக இருந்த கிரண் தற்போது பல கவர்ச்சி புகைப்படங்கள், ரீல்ஸ் என வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் துளி கூட மேக்கப் இல்லாமல் இருக்கும் ரீல்ஸ் வீடியோவை வெளியிட்டுள்ளார்.

கிரண்

ஹிந்தி படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானவர் தான் கிரண். அதன் பிறகு தான் அவருக்கு தமிழில் ஜெமினி படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. முதல் படத்திலேயே அவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. ஜெமினி படம் வெளியான அதே நேரத்தில் தான் வின்னர் படமும் வெளியானது.

நடிக்க வந்த சில நாட்களிலேயே முன்னணி நடிகையாகும் அளவிற்கு முன்னேறி இருந்தார். அதன் பிறகு அவருக்கு வாய்ப்புகள் குறைய ஆரம்பித்தது. இதனால் அவர் திருமணமும் செய்துகொண்டார். அதன் பிறகு கிடைக்கும் வாய்ப்புகளை பெற்று நடிக்க ஆரம்பித்தார்.

பெரும்பாலும் அக்கா, அம்மா வேடமே அவருக்கு கிடைத்தது. மேலும் அவருக்கு உடல் எடையும் அதிகரித்து கொண்டே சென்றதால் அந்த வாய்ப்பு கிடைக்காமல் போனது. நீண்ட இடைவெளிக்கு பின்பு தான் அவர் முத்தின கத்திரிக்காய் என்ற படத்தில் நாயகிக்கு அம்மாவாக நடித்திருந்தார்.

இந்நிலையில் இந்த லாக்டவுன் சமயத்தில் இருந்தே பல கவர்ச்சி புகைப்படம், ரீல்ஸ் என வெளியிட்டு ரசிகர்களை தன் வசம் வைத்துள்ளார். பட வாய்ப்புக்கு தான் இப்படி செய்கிறாரா??? என்றும் பலரும் கேலி செய்து வருகின்றனர். தற்போது தூங்கி எழுந்து அப்படியே ரீல்ஸ் செய்து விடியோவை வெளியிட்டுள்ளார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here