ஆஹா.., என்ன ஒரு தரிசனம்.., தேவதையே தோத்து போயிடும் போலையே கிரண்.., பரிதவிக்கும் இளசுகள்!!

0
ஆஹா.., என்ன ஒரு தரிசனம்.., தேவதையே தோத்து போயிடும் போலையே கிரண்.., பரிதவிக்கும் இளசுகள்!!
ஆஹா.., என்ன ஒரு தரிசனம்.., தேவதையே தோத்து போயிடும் போலையே கிரண்.., பரிதவிக்கும் இளசுகள்!!

தென்னிந்திய திரையுலகில் பல ஹிட் படங்களை கொடுத்திருக்கும் கிரண் இப்பொழுது வெளியிட்டிருக்கும் புகைப்படம் ஒன்று இணையத்தில் ட்ரெண்டிங்காகி வருகிறது.

கிரண்

90ஸ் காலத்து இளசுகளின் மனசில் நிலையாக நின்றிருந்த கிரணின் பாடு இப்பொழுது சற்று சிரமமாகி தான் போயுள்ளது. ஏனெனில் சைடு கதாபாத்திரத்தில் நடிக்க கூட இப்பொழுது அவருக்கு வாய்ப்புகள் எதுவும் கிடைக்கவே இல்லை.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இதனால் தான் இப்பொழுது இப்படி போட்டோஷூட்டில் களமிறங்கியுள்ளார் கிரண். அதன் வழியே அவருக்கு வாய்ப்புகள் கிடைக்கா விட்டாலும் வரவேற்பு அதிகமாக கிடைத்து வருகிறது. ஆரம்பத்தில் படத்தில் நடித்ததன் மூலம் பேமஸான கிரண் இப்பொழுது சோசியல் மீடியா மூலம் பேமஸாகி வருகிறார்.

இவரின் தரிசனத்தை பாப்பதற்காகவே சில கூட்டம் அலைமோதி வருகிறது. இந்நிலையில் கிரண் ரசிகர்களுக்கு விருந்தளிக்கும் விதமாக போட்டோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அது லைக்ஸ்களை குவித்து வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here