கவர்ச்சி நடிகையான கிரண் நாள் தோறும் ரீல்ஸ், போட்டோஷூட் என வெளியிட்டு வருகிறார். அதனால் தான் அவருக்கு ரசிகர்கள் இடத்தில் ஏகப்பட்ட வரவேற்பு கிடைத்து வருகிறது.
இப்பொழுது எந்த ஒரு படங்களிலும் அவரை பார்க்க முடியவில்லை என்றாலும் ரசிகர்களுக்கு இன்ஸ்டா பக்கம் தரிசனம் அளித்து வருகிறார். விதவிதமான உடைகளில் கலக்கி வரும் அவர் இப்பொழுது குட்டியான டிரஸ்ஸில் போஸ் கொடுத்துள்ளார்.
இந்த மாதிரியான போட்டோஷூட் தான் அவருக்கு புகழை பெற்று கொடுத்து வருகிறது. இந்நிலையில் தனது இன்ஸ்டா பக்கத்தில் புதிய புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். அது வைரலாகி வருகிறது.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
உடனடி செய்திகளுக்கு – எங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்
Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்