என்னடா இது?? கிரண் சுடிதார்லையா?? கண்கொள்ளா காட்சியா இருக்கே.., வீடியோவை பார்த்து மயங்கிய இளசுகள்!!

0

பிரபல நடிகையான கிரண் இப்பொழுது வெளியிட்டிருக்கும் அழகிய புகைப்படம் வைரலாகி வருகிறது. இப்பொழுதெல்லாம் இன்ஸ்டாகிராம் தான் கதி என இளைஞர்கள் தவமாய் கிடக்கின்றனர்.

kiran

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

அதற்கு மெயின் ரீசன் கிரண் தான். ஏனெனில் அவரும் பொழுதுபோக்கிற்காக தொடர்ந்து பலவிதமான புகைப்படங்களை வெளியிட ஆரம்பிக்க எக்கச்சக்க வரவேற்பு கிடைத்துள்ளது.

கிரணின் புகைப்படத்தை பார்ப்பதற்கென்றே ரசிகர்கள் கூட்டம் அலைமோதி நின்று கொண்டுள்ளது. கிரணும் ஒரு நாளும் ரசிகர்களை ஏங்க வைக்க விடாமல் தனது புகைப்படங்களை நாள்தோறும் வெளியிட்டு வருகிறார். இப்பொழுது அழகு தேவதையாக அவர் சுடிதாரில் வெளியிட்டிருக்கும் ரீலிஸ் வீடியோ ட்ரெண்டிங்காகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here