உள்ளாடையை கீழே இறக்கி உச்சகட்ட ஆபாசம்… 40 வயதிலும் பிரபல நடிகையின் கவர்ச்சி ஆட்டம்!!!

0

அவ்வப்போது எல்லையற்ற கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை திணற வைத்து வருபவர் கிரண். இவர் தற்போது தனது இன்ஸ்டாவில் ஒரு வீடியோவை வெளியிட்டு உள்ளார். படு மோசமான உடையில் ஒரு பாடலுக்கு ரீல்ஸ் செய்து அந்த வீடியோவை பகிர்ந்து உள்ளார்.

90s காலகட்டத்தில் இளசுகளின் கனவு கன்னியாக கொடிகட்டி பறந்தவர் நடிகை கிரண். இவர் தமிழ் மொழியை பொறுத்தவரை கிட்டத்தட்ட 4 முதல் 5 படங்களில் மட்டுமே கதாநாயகியாக நடித்துள்ளார். அதன் பிறகு அவருக்கு கிடைத்த அனைத்து வாய்ப்புகளும் ஒரே ஒரு பாடலுக்கு நடனமாடும் வாய்ப்பு தான். அதாவது திருமலை,திமிரு உள்ளிட்ட படங்களில் ஒரே ஒரு பாடலுக்கு மட்டுமே நடமாடி உள்ளார்.

மேலும் இந்த வாய்ப்பும் அவருக்கு குறைய தொடங்கியது. இதனால் சினிமா பக்கம் தலை காட்டாமல் இருந்த இவர் மீண்டும் தன்னுடைய செகண்ட் இன்னிங்க்ஸை தொடங்கி உள்ளார். அதாவது தற்போது இவர் சகுனி,  முத்தின கத்திரிக்கா, ஆம்பள உள்ளிட்ட படங்களில் குணச்சித்திர வேடங்களிலும், அம்மா, அக்கா, அத்தை போன்ற கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்.

இருப்பினும் அவருக்கு மீண்டும் கதாநாயகியாக நடிக்க வேண்டும் என்பதே ஆசையாக இருக்கிறது. இதனால் பட வாய்ப்புகளை பெற இளம் நடிகைகளை மிஞ்சும் அளவுக்கு கவர்ச்சியில் புகுந்து விளையாடி வருகிறார். அந்த வகையில் தற்போது தன்னுடைய உள்ளாடை தெரிய படு கவர்ச்சியாக ஒரு பாடலுக்கு ரீல்ஸ் செய்து அந்த வீடியோவை பதிவிட்டு உள்ளார். இந்த வீடியோவில் அவரின் ஆட்டம் பார்த்த ரசிகர்கள் கிறக்கத்தில் உள்ளனர்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here