குட்டி டிரஸ்லையும் இப்படி கியூட் ஏஞ்சல் மாதிரி இருக்கீங்களே கிரண்.., ஜூம் செய்து ரசிக்கும் இளசுகள்!!

0

பிரபல நடிகையான கிரண் இப்பொழுது பொழுதுபோக்கிற்காக பலவிதமான புகைப்படங்களை தொடர்ந்து வெளியிட்டு வருகிறார். ஆரம்பத்தில் பல படங்களில் நடித்து வந்தவர் இப்பொழுது சோசியல் மீடியா மூலம் தான் புகழ் பெற்று வருகிறார்.

தென்னிந்திய திரையுலகையே ஆட்டிப்படைத்து வந்த கிரணுக்கு இப்படி ஒரு சரிவு ஏற்படும் என்று யாருமே நினைத்திருக்க மாட்டோம்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

எப்படியோ சோசியல் மீடியாவிலாவது இவரது தரிசனத்தை பார்க்க முடிகிறதே என்று ஒரு பக்கம் நிம்மதி பெருமூச்சு விட்டு வருகின்றனர் ரசிகர்கள்.

kiran

இப்பொழுது குட்டியான பனியனில் கியூட்டாக சிரித்துக்கொண்டே போஸ் கொடுத்துள்ளார். உங்களுக்கு வயசே ஆகாதா கிரண்?? என்று பலரும் கமெண்ட் செய்து வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here