ஒளியிலே தெரிவது தேவதையா?? அழகை வெளிச்சம் போட்டு காட்டிய கிரண்.., தூக்கத்தை தொலைத்த இளசுகள்!!

0
ஒளியிலே தெரிவது தேவதையா?? அழகை வெட்டவெளிச்சமாக்கிய நடிகை கிரண்.., தூக்கத்தை தொலைத்த இளசுகள்!!
ஒளியிலே தெரிவது தேவதையா?? அழகை வெட்டவெளிச்சமாக்கிய நடிகை கிரண்.., தூக்கத்தை தொலைத்த இளசுகள்!!

தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி, கன்னடம் என எல்லா திரையுலகையும் கலக்கி வந்தவங்க தான் நடிகை கிரண். 90ஸ் கிட்ஸ் கிட்ட கேட்டா கிரணை பத்தி கதைகதையா சொல்லுவாங்கப்பா.

kiran

அந்த அளவுக்கு தாக்கத்தை ஏற்படுத்தி இருக்காங்க. ஹிந்தி படத்துல நடிச்சு அது மூலமா தமிழுக்கு அறிமுகமான இவங்க முன்னணி நடிகருடன் மட்டும் தான் ஜோடி சேர்ந்தாங்க.

kiran

ஒரு கட்டத்துக்கு மேல அவங்களுக்கு சான்ஸ் எதுவும் கிடைக்காம போனாலும் அவங்க சினிமாவை விட்ட பாடில்ல. ஐட்டம் டான்ஸ், சைடு ரோல் என தொடர்ந்து நடிச்சுகிட்டு தான் இருந்தாங்க. ஆனா இப்பொழுது அந்த வாய்ப்பு கூட அவங்களுக்கு கிடைக்கல.

இது அவங்களுக்கு வருத்தமோ இல்லையோ அவரோட ரசிகர்களுக்கு பெரிய வருத்தம். ஆனால் அவங்களை காக்க வைக்காம இன்ஸ்டா பக்கத்துல டெய்லி போட்டோஸ் போட்டு ரசிகர்களை பூஸ்ட்டப் ஆக்கிட்டு இருக்காங்க கிரண். இப்போ வெளியிட்டிருக்க போட்டோ ட்ரெண்டிங்காகிக்கிட்டு வருது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here