ச்சே., அல்வா துண்டு இடுப்பை மிச்சமில்லாமல் காட்டி குத்தாட்டம் போடும் கிரண்., வைரலாகும் வீடியோ!!

0
ச்சே., அல்வா துண்டு இடுப்பை மிச்சமில்லாமல் காட்டி குத்தாட்டம் போடும் கிரண்., வைரலாகும் வீடியோ!!
ச்சே., அல்வா துண்டு இடுப்பை மிச்சமில்லாமல் காட்டி குத்தாட்டம் போடும் கிரண்., வைரலாகும் வீடியோ!!

இந்திய சினிமாவில் ரசிகர்களின் மனம் கவர்ந்த நடிகைகளில் ஒருவராக வலம் வந்தவர் தான் கிரண். கோலிவுட் திரையில் ஜெமினி, வின்னர், வில்லன், அன்பே சிவம் போன்ற படங்களில் ஹீரோயினாக நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

இப்படி எக்கசக்க ஹிட் படங்களில் முன்னணி ஹீரோக்களுடன் ஜோடி சேர்ந்து நடித்து வந்த இவர், அவ்வப்போது படங்களில் ஐட்டம் டான்ஸும் ஆடி வந்தார்.

அடேங்கப்பா.., டிடி ரிட்டர்ன்ஸ் படத்தின் மொத்த வசூல் இத்தனை கோடியா? குடும்பங்கள் கொண்டாடும் வெற்றி படம்!!

அதன் பின்னர் தான் இவரது கெரியரில் இவருடைய மார்க்கெட் இறங்கத் தொடங்கியது. இதனால் கவர்ச்சியை கையில் எடுத்த இவர் கிளாமர் லுக்கில் இணையத்தை கலக்க தொடங்கினார். அப்படி இவர் பதிவிடும் புகைப்படங்களை கண்டு ரசிப்பதற்கு பெரும் ரசிகர்கள் கூட்டமே இணையத்தில் இருந்து வருகின்றனர்.

இந்நிலையில் இவர் தனது இன்ஸ்டா பக்கத்தில் தன்னுடைய நியூ வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில் இவர் பிங்க் கலர் புடவை அணிந்து தரமான குத்தாட்டம் போட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here