யம்மா கிரண்.,,இப்படி ஒரு காட்சிய கொடுத்து மொத்த பேரின் தூக்கத்துலயும் மண்ணை போட்டீங்களே!!

0
யம்மா கிரண்.,,இப்படி ஒரு காட்சிய கொடுத்து மொத்த பேரின் தூக்கத்துலயும் மண்ணை போட்டீங்களே!!
யம்மா கிரண்.,,இப்படி ஒரு காட்சிய கொடுத்து மொத்த பேரின் தூக்கத்துலயும் மண்ணை போட்டீங்களே!!

90’s களின் கனவு கன்னியான கிரண் தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

கிரண்:

தென்னிந்திய மொழிகளில் தனது நடிப்பு திறமையின் மூலம் பிரபல நடிகையாக வலம் வந்தவர் தான் கிரண். இவர் பல ஹிட் படங்கள் கொடுத்த போதிலும், இப்போது சுத்தமாக பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இதனால் பொழுதுபோக்கிற்காக இன்ஸ்டா பக்கத்தில் கவர்ச்சியான போட்டோஸ்கள் மற்றும் வீடியோக்களை பதிவிட ஆரம்பித்தார். இந்த நிலையில் இன்ஸ்டா பக்கத்தை திறந்தாலே நியாபகத்திற்கு வருவது கிரண் தான்.

அந்த அளவுக்கு தனது போட்டோஸ்களின் மூலம் ரசிகர்களிடையே பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளார். மேலும் தனக்கென ஆப் ஒன்றையும் வைத்துள்ளார். இதனாலயே இவருக்கு ஏகப்பட்ட ரசிகர் கூட்டம் உள்ளனர்.

போன்ல தான் உன் வாய்ஸை கேட்க முடியுது? விஜய்யிடம் ஆதங்கத்தை கொட்டிய சோபா சந்திரசேகர்!!

இப்படி இருக்கையில் இப்போது கூட கிரண் தனது இன்ஸ்டா பக்கத்தில் ஒரு வீடியோவை பதிவிட்டுள்ளார். எப்போதும் சற்று கவர்ச்சி தூக்கலான புகைப்படத்தை வெளியிடும் கிரண், இப்போது அடக்க ஒடுக்கமான பொண்ணாக காட்சி அளித்துள்ளார். இந்த வீடியோ இப்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here