ஒட்டுமொத்த அழகையும் வீடியோ போட்டு அம்பலப்படுத்திய கிரண் – ரீல்ஸை பார்த்து கிறங்கிபோன ரசிகர்கள்!!

0

தமிழில் பிரபல நடிகையாக வலம் வந்த கிரண் வெளியிட்டிருக்கும் ஹாட்டான புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

கிரண்

ஜெமினி படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் தான் கிரண். அடுத்தடுத்து பல ஹிட் படங்களை கொடுத்து தமிழில் நிலையான ஒரு இடத்தை பிடித்தார். தெலுங்கு, மலையாளம், ஹிந்தி என ஆல் ரௌண்டராக பின்னி பெடலெடுத்து வந்தார்.

படங்களில் இவர் காட்டும் அளவுக்கு அதிகமான கவர்ச்சி ரசிகர்களை இவர் பக்கம் சாய வைத்தது. இந்நிலையில் இப்பொழுது வாய்ப்புகளை இழந்து தவித்து வரும் கிரண் தனது இன்ஸ்டா பக்கத்தில் நாள் தோரும் ரீல்ஸ், புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

கிளாமரில் உச்சகட்டத்தை அடைந்து வரும் இவரின் ரீல்ஸ் இணையத்தையே அதிரவைத்து வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here