ஐயோ.., ஐயோ., ஐயோ.., இப்படி கொல்றீங்களே கிரண்.., பட்டையை கிளப்பும் புகைப்படத்தை பார்த்து மயங்கிய இளசுகள்!!

0

பிரபல நடிகையான கிரண் இப்பொழுது வெளியிட்டிருக்கும் அழகிய புகைப்படம் இப்பொழுது இணையத்தில் ட்ரெண்டிங்காகி வருகிறது.

கிரண்

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி போன்ற மொழிகளில் முக்கிய நடிகராக வலம் வந்தவர் தான் நடிகை கிரண். இவருக்கு ரசிகர்கள் இடத்தில் ஏகப்பட்ட வரவேற்பு குவிய ஆரம்பித்தது. நடித்த அனைத்து படங்களுமே இவருக்கு ஹிட்டுக்கு மேல் ஹிட் கொடுத்தது.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

முன்னணி நடிகர்களுடன் மட்டுமே ஜோடி போட்டு நடிக்க ஆரம்பித்திருந்தார். ஒரு கட்டத்திற்கு மேல் எ அவருக்கு வாய்ப்புகள் அனைத்துமே பறிபோனது. சைடு கதாபாத்திரத்தில் நடித்து வந்தார். அதுவும் இப்பொழுது கிடைக்காமல் போய்விட்டது.

அடுத்த பிளாக் பஸ்டர் படத்துக்கு ரெடியான சிம்பு.., பிரபல இயக்குனருடன் கூட்டணி!!

இப்படி இருக்க இப்பொழுது தனது இன்ஸ்டா பக்கத்தில் தொடர்ந்து பல புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அதுதான் இவரை இப்பொழுது ட்ரெண்டிங்காக்கி வருகிறது. அதாவது, கவர்ச்சியான பல புகைப்படங்களை வெளியிட்டு இணையத்தையே கலக்கி வருகிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here