படுக்கையில் உட்கார்ந்த படி தொடை தெரிய படு கவர்ச்சியில் கிரண்…!திட்டி தீர்க்கும் நெட்டிசன்கள்!!!

0

வயதுக்கு மீறிய கவர்ச்சியை காட்டி ரசிகர்களை திகைக்க வைப்பவர் நடிகை கிரண் ரத்தோட். அண்மைக்காலமாக அவரின் சமூக வலைத்தளங்கள் மூலமாக வெளியாகும் புகைப்படங்கள் உச்சகட்ட கவர்ச்சியில் இருக்கும். அந்த வகையில்  தற்போது அவர் படுகையில் உட்கார்ந்த படி தொடை தெரிய  கவர்ச்சி போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார்.

சியான் விக்ரம் அவர்களின் ஜெமினி என்ற தமிழ் படத்தின் மூலம் தமிழ் திரைக்கு வந்தவர் நடிகை கிரண் ரத்தோட். இவரின் திரை தொடக்கம் ஹிந்தி மொழியிலையே தொடங்கியது. அதன்  பிறகு தமிழ், தெலுங்கு, மலையாளம் போன்ற மொழி படங்களில் நடித்து உள்ளார். மேலும் இவரின் படங்களிலும் கவர்ச்சி எல்லை இல்லாமல் இருக்கும். அதனாலேயே இவர் அந்த கால இளசுகளின் கனவு கன்னியாகவே வலம் வந்தார். இருப்பினும் இவரால் வெறும் கவர்ச்சியை வைத்து ஒன்று செய்ய முடியாததால் மார்க்கெட் இழந்து மணவாழ்க்கைக்கு சென்று விட்டார்.

அதன் பிறகு தற்போது ஒரு சில தமிழ் படங்களில் அம்மா, அக்கா போன்ற கதாபாத்திரங்கள் மூலம் மீண்டும் சினிமா துறைக்கு வந்தார். இந்நிலையில் அவ்வப்போது தனது கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை சூடாகி வருகிறார். அந்த வகையில்  தற்போது தன்னுடைய படுக்கை அறையில் படுக்கையில் அமர்ந்தபடி படு மோசமான உடையில் தொடை முழுவதும் காட்டி ஹாட் போஸ் கொடுத்து உள்ளார். அவரின் இந்த வயசுக்கு மீறிய கவர்ச்சியை பார்த்த நெட்டிசன்கள் சிலர் அவரை வறுத்தெடுத்து வருகின்றனர்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here