இருட்டு அறையில் முரட்டு ஆண்டி.., வழவழப்பான உடலை கூறுபோட்டு காட்டியதால் திணறிய ரசிகர்கள்!!

0

பிரபல நடிகையான கிரண் தற்போது தனது இன்ஸ்டா பக்கத்தில் படுகவர்ச்சியாக வெளியிட்டிருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

கிரண்

ஜெமினி படத்தின் மூலம் பிரபலமான கிரண் ஹிந்தி திரையுலகில் பணியாற்றி வந்தவர். அவருக்கு தமிழில் வாய்ப்பு கிடைக்கவே பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்தார். விக்ரம், அஜித் மற்றும் பிரஷாந்த் உடன் நடித்து பல ஹிட் படங்களை கொடுத்து வந்தார்.

இந்நிலையில் அவருக்கு மார்க்கெட் சரிய திரையுலகில் தலைகாட்டாமல் இருந்தார். இப்பொழுது மீண்டும் அவதாரம் எடுத்திருக்கும் கிரண் பல பலான புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது கருப்பு உடையில் தனது அங்கங்களை காட்டி அவர் கொடுத்திருக்கும் போஸ் இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here