ஐயோ.., இவளோ கிட்டக்க காட்டுறீங்களே கிரண்.., கண்டதையும் பார்த்து தவித்துப்போன இளசுகள்!!

0
ஐயோ.., இவளோ கிட்டக்க காட்டுறீங்களே கிரண்.., கண்டதையும் பார்த்து தவித்துப்போன இளசுகள்!!
ஐயோ.., இவளோ கிட்டக்க காட்டுறீங்களே கிரண்.., கண்டதையும் பார்த்து தவித்துப்போன இளசுகள்!!

கோலிவுட் திரை ரசிகர்களின் கனவு கன்னியாக வலம் வந்தவர் தான் நடிகை கிரண். ஜெமினி படத்தில் ஹீரோயினாக நடித்து தமிழ் ரசிகர்களின் இதயத்தில் தனக்கென தனியிடம் பிடித்தார்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

மேலும் இப்படத்தில் தனது மிரட்டலான நடிப்பை வெளிப்படுத்தி இவருக்கு கமல், அஜித் போன்ற முன்னணி ஹீரோக்களுடன் ஜோடி சேர்ந்து நடிக்க வாய்ப்பு கிடைத்தது.

இப்படி குறுகிய காலத்திலேயே புகழின் உச்சிக்கு சென்ற இவருக்கு ஒரு கட்டத்தில் பட வாய்ப்பு குறைய தொடங்கியது. இதனால் ஐட்டம் பாடல்களுக்கு டான்ஸ் ஆடி ரசிகர்களை குஷிப்படுத்தி வந்தார். அதன் பின்னர் தான் சினிமாவில் வாய்ப்பை தேடி செல்லாமல் சோசியல் மீடியாவில் கவர்ச்சி காட்டி பணம் சம்பாதிக்க தொடங்கினார்.

இந்நிலையில் இவர் எப்போதும் போல தனது நியூ க்ளிக்குகள் சிலவற்றை இதில் பதிவிட்டுள்ளார். அதில் இவர் தனது முன்னழகை ஜூம் பண்ணி காட்டி ரசிகர்களை கிறங்கடித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here