ச்சே.., சிலுசிலுக்குற  மேனியில்.., ஐயோ கொழுகொழுனு காட்றீங்களே  கிரண்.., இம்சைக்குள்ளான  இளசுகள்!!

0
ச்சே.., சிலுசிலுக்குற  மேனியில்.., ஐயோ கொழுகொழுனு காட்றீங்களே  கிரண்.., இம்சைக்குள்ளான  இளசுகள்!!
ச்சே.., சிலுசிலுக்குற  மேனியில்.., ஐயோ கொழுகொழுனு காட்றீங்களே  கிரண்.., இம்சைக்குள்ளான  இளசுகள்!!

தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகைகளில் ஒருவராக ஜொலித்து வந்தவர் தான் நடிகை கிரண். கோலிவுட் திரைக்கு என்ட்ரி கொடுத்த இவர் ஜெமினி, வின்னர், அரசு, வில்லன் உள்ளிட்ட பல படங்களில் பிரபல ஹீரோக்கள் பலருடன் ஜோடி போட்டு நடித்து அசத்தியிருந்தார். இப்படி அடுத்தடுத்து ஏகப்பட்ட ஹிட் படங்களை தமிழ் திரையுலகிற்கு கொடுத்து வந்த இவர் தெலுங்கு, ஹிந்தி, கன்னடம் மலையாளம் என்ற பல மொழிகளில் ஹீரோயினாக நடித்திருந்தார்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

இப்படி சினிமாவில் புகழில் உச்சியில் ஜொலித்து வந்த இவர் ஒரு கட்டத்தில் பல வாய்ப்பு இன்றி தவிக்க தொடங்கினார். இதனால் கவர்ச்சியை கையில் எடுத்த இவர் சோசியல் மீடியாவில் தன்னுடைய ஹாட் பிக்குகளை ஷேர் செய்து அதன் மூலம் சம்பாதிக்க தொடங்கினார். மேலும் இவர் ஷேர் செய்யும் புகைப்படங்களை பார்ப்பதற்காகவே மில்லியன் கணக்கான ரசிகர்கள் இவரை பாலோ செய்து வருகின்றனர்.

வசீகர அழகில் ராணியாக வலம் வரும் ஐஸ்வர்யா ராய்., பாலோவ் பண்ணும் பியூட்டி டிப்ஸ் இதுதானாம் ??

இந்நிலையில் இவர் தனது இன்ஸ்டா பக்கத்தில் நியூ பிக்ஸ் சிலவற்றை ஷேர் செய்துள்ளார். அதில் மஞ்சள் நிற உடை அணிந்த இவர் அப்படி ஒரு கவர்ச்சி காட்டி போஸ் கொடுத்துள்ளார். இவரின் இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் எக்கசக்க லைக்குகளையும் கமெண்டுகளையும் குவித்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here