சந்தனக்கட்டை மேனி நச்சுன்னு இருக்கு., அதை வளைத்து நெளித்து காட்டி ரசிகர்களை உசுப்பேத்தும் கிரண்!!

0
சந்தனக்கட்டை மேனி நச்சுன்னு இருக்கு., அதை வளைத்து நெளித்து காட்டி ரசிகர்களை உசுப்பேத்தும் கிரண்!!
சந்தனக்கட்டை மேனி நச்சுன்னு இருக்கு., அதை வளைத்து நெளித்து காட்டி ரசிகர்களை உசுப்பேத்தும் கிரண்!!

இந்திய திரையுலகில் ரசிகர்களின் கனவு நாயகியாக வலம் வந்தவர் தான் நடிகை கிரண். என்னதான் இவர் ஹிந்தி திரையில் ஹீரோயினாக Entry கொடுத்திருந்தாலும் தமிழ் சினிமா தான் இவரது கேரியரில் ஒரு திருப்புமுனையாக அமைந்தது என்றே சொல்ல வேண்டும். அந்த வகையில் இவர் ஜெமினி, வின்னர், வில்லன்‌ உள்ளிட்ட பல படங்களில் பிரபல ஹீரோக்களுடன் இணைந்து நடித்துள்ளார்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

இப்படி அடுத்தடுத்து பல ஹிட் படங்களை திரையுலகுக்கு கொடுத்து வந்த இவருக்கு ஒரு கட்டத்தில் பட வாய்ப்புகள் குறைய தொடங்கியது. இதனால் வாய்ப்பு தேடி அலைந்த இவர் சோசியல் மீடியாவில் தனது கவர்ச்சி வலையை வீசி அதன் மூலம் பணம் சம்பாதிக்க தொடங்கினார். மேலும் இவர் ஷேர் செய்யும் புகைப்படங்களை பார்ப்பதற்காகவே இவர்கள் இன்ஸ்டால் பக்கத்தை மில்லியன் கணக்கான ரசிகர்கள் இவரை பாலோவ் செய்து வருகின்றனர்.

காற்றுக்கென்ன வேலி சீரியலில் இனி இவர் நடிக்க மாட்டார்..இவருக்கு பதில் இவர் தானாம்!!

இந்நிலையில் இவர் தனது hot க்ளிக்ஸ் சிலவற்றை இதில் ஷேர் செய்துள்ளார். அதில் கிளாமர் உடை அணிந்த இவர் தனது முன்னழகை எடுப்பாக காட்டி, வளைத்து நெளித்து விதவிதமாக போஸ் கொடுத்துள்ளார். இவரின் இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி லைக்குகளையும் கமெண்டுகளையும் குவித்து வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here