ஐயோ., கொழுகொழுப்பா இருக்கு கட்டழகு மேனி., கிரணின் அந்த கிளாமரில் சிக்கி தவிக்கும் இளசுகள்!!

0
ஐயோ., கொழுகொழுப்பா இருக்கு கட்டழகு மேனி., கிரணின் அந்த கிளாமரில் சிக்கி தவிக்கும் இளசுகள்!!

தென்னிந்திய சினிமாவில் ரசிகர்களின் கனவு நாயகியாக வலம் வந்தவர் தான் நடிகை கிரண். இவர் ‘ஜெமினி’ திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிந்தார். இதை தொடர்ந்து அடுத்தடுத்து பல பிரபல நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்து முன்னணி நடிகைகளில் ஒருவராக உருவெடுத்தார்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

இப்படி புகழின் உச்சியில் ஜொலித்து வந்த இவருக்கு ஒரு கட்டத்தில் பட வாய்ப்புகள் குறைய தொடங்கியது. இதனால் கவர்ச்சியை கையில் எடுத்த இவர் சோசியல் மீடியாவில் தனது கட்டழகு மேனியை மொத்தமாக காட்டி ரசிகர்களை கிறங்கடிக்க தொடங்கினார். இப்படி இவர் பதிவிடும் புகைப்படங்களை பார்ப்பதற்காகவே ஏகப்பட்ட ரசிகர்கள் இவரது இன்ஸ்டா பக்கத்தை பாலோவ் செய்ய தொடங்கினர்.

வெளுத்து வாங்க இருக்கும் தென்மேற்கு பருவமழை…, வானிலை மையம் அறிவிப்பு!!

அந்த வகையில் தற்போது இவர் தனது நியூ க்ளிக்ஸ் சிலவற்றை ஷேர் செய்துள்ளார். அதில் orange கலர் புடவை அணிந்த இவர் அப்படி ஒரு கவர்ச்சி காட்டி கியூட்டாக போஸ் கொடுத்தள்ளார். இவரின் இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் எக்கசக்க லைக்குகளையும் கமெண்டுகளையும் குவித்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here