ஆத்தாடி.., பழுத்த பப்பாளி மேனி.., பார்க்கும்போதே அப்படி இருக்கு.., கிறங்கி தவிக்கும் இளசுகள்!!

0
ஆத்தாடி.., பழுத்த பப்பாளி மேனி.., பார்க்கும்போதே அப்படி இருக்கு.., கிறங்கி தவிக்கும் இளசுகள்!!
ஆத்தாடி.., பழுத்த பப்பாளி மேனி.., பார்க்கும்போதே அப்படி இருக்கு.., கிறங்கி தவிக்கும் இளசுகள்!!

தென்னிந்திய சினிமா துறையில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வந்தவர் தான் நடிகை கிரண். இவர் நடிகர் விக்ரமுடன் இணைந்து ஜெமினி என்ற திரைப்படத்தில் நடித்து கோலிவுட் திரையுலகிற்கு என்ட்ரி கொடுத்தார். இதைத்தொடர்ந்து வின்னர், வில்லன், அன்பே சிவம் உள்ளிட்ட பல ஹிட் படங்களில் நடித்து ரசிகர் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றிருந்தார்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

இப்படி சினிமாவில் புகழின் உச்சியில் ஜொலித்துக் கொண்டிருந்த இவர் ஒரு கட்டத்தில் பட வாய்ப்பு இன்றி தவித்து வந்தார். இதனால் கவர்ச்சியை கையில் எடுத்த அம்மணி சோசியல் மீடியாவில் ரசிகர்களை கவரும் படி ஏகப்பட்ட கிளாமர் புகைப்படங்களை ஷேர் செய்ய தொடங்கினார். மேலும் இவர் பதிவிடும் புகைப்படங்களை பார்த்து ரசிப்பதற்காகவே மில்லியன் கணக்கான ரசிகர்கள் இவரது insta பக்கத்தை ஃபாலோ செய்து வருகின்றனர்.

ஐபிஎல் கோப்பைக்கான கனவே RCB நெருங்குமா?? ஹைதராபாத் அணிக்கு எதிராக இன்று யுத்தம்!!

அந்த வகையில் தற்போது இவர் தனது இன்ஸ்டாகிராமில் நியூ கிளிக் சிலவற்றை பதிவிட்டுள்ளார். அதில் சின்னதாக உடை அணிந்த இவர் பார்ப்பவர்கள் கிறங்கும் படி விதவிதமாக போஸ் கொடுத்துள்ளார். இவரின் இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் ஏகப்பட்ட லைக்குகளையும் கமெண்ட்களையும் குவித்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here