கற்பனை பண்ண முடியாத கவர்ச்சி.., அதை குட்டி உடையில் காட்டி கிறங்கடிக்கும் கிரண்!!

0
கற்பனை பண்ண முடியாத கவர்ச்சி.., அதை குட்டி உடையில் காட்டி கிறங்கடிக்கும் கிரண்!!
கற்பனை பண்ண முடியாத கவர்ச்சி.., அதை குட்டி உடையில் காட்டி கிறங்கடிக்கும் கிரண்!!

தென்னிந்திய திரையுலகில் 90ஸ் கிட்ஸ்களின் கனவு நாயகியாக வலம் வந்தவர் தான் நடிகை கிரண். பாலிவுட் திரையில் அறிமுகமான இவர் கோலிவுட்டில் ஜெமினி திரைப்படத்தில் நடித்து தமிழ் ரசிகர்களிடம் அறிமுகமானார். இதை தொடர்ந்து பிரபல ஹீரோக்கள் பலருடன் ஜோடி சேர்ந்து நடித்து வந்த இவர் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக உருவெடுத்தார்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

இதன் பிறகு ஒரு கட்டத்தில் பட வாய்ப்பின்றி தவித்து வந்த இவர் சோசியல் மீடியாவில் களமிறங்கி தனது கவர்ச்சி புகைப்படங்களை ஷேர் செய்ய தொடங்கினார். இவர் பதிவிடும் புகைப்படங்களுக்கு பெரும்பாலானோர் எதிர்ப்பு தெரிவித்து வந்தாலும், அதை கண்டுகொள்ளாத இவர் தற்போது வரை தன்னுடைய கிளாமர் அழகை காட்டி தன் ரசிகர்களை குஷிப்படுத்தி வருகிறார்.

சுற்றுலா பயணிகளுக்கு ஷாக் நியூஸ்.., இனி இந்த விஷயத்தை செய்யக்கூடாது.., உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!!!

அந்த வகையில் இவர் தனது இன்ஸ்டா பக்கத்தில் நியூ கிளிக்குகள் சிலவற்றை ஷேர் செய்துள்ளார். அதில் மாடர்ன் உடை அணிந்த இவர் அப்படி ஒரு கிளாமர் காட்டி விதவிதமாக போஸ் கொடுத்துள்ளார். இவரின் இந்த பிக்குகள் இணையத்தில் வைரலாக ஷேர் செய்யப்பட்டு லைக்குகளை குவித்து வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here