தளதளன்னு இருக்கும் கட்டழகை காட்டி ரசிகர்களை சீண்டிய கிரண்.., அல்லல்படும் இணையவாசிகள்!!

0
தளதளன்னு இருக்கும் கட்டழகை காட்டி ரசிகர்களை சீண்டிய கிரண்.., அல்லல்படும் இணையவாசிகள்!!
தளதளன்னு இருக்கும் கட்டழகை காட்டி ரசிகர்களை சீண்டிய கிரண்.., அல்லல்படும் இணையவாசிகள்!!

தென்னிந்திய சினிமா துறையில் 90 ஸ் களில் முன்னணி ஹீரோயினாக ஜொலித்து கொண்டிருந்தவர் தான் கிரண். ஜெமினி படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு என்ட்ரி கொடுத்தார். தொடர்ந்து கோலிவுட் சினிமாவில் உள்ள முக்கிய நட்சத்திரங்களான பிரசாந்த், கமல், சரத்குமார், அஜித் என பலருடன் ஜோடியாக இணைந்து நடித்துள்ளார்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

இதுபோக மலையாளம், கன்னடம், தெலுங்கு என பல மொழி திரைப்படங்களில் நாயகியாக கமிட்டாகி நடித்து அசத்தி வந்துள்ளார். இப்படி நடிப்பில் கலக்கி வந்த இவருக்கு ஒரு கட்டத்திற்கு மேல் பட வாய்ப்பு குறைய தொடங்கியது. இதனால் படங்களில் நடிக்க வாய்ப்பின்றி தவித்து வந்த இவர் சோஷியல் மீடியாவில் கவர்ச்சி வலையை வீச தொடங்கினார்.

ராஜா ராணி 2 சீரியலை சூடுபிடிக்கவைக்க ரீஎன்ட்ரி கொடுக்கும் முக்கிய பிரபலம்.., இனி தான் பெரிய ட்விஸ்ட்டே!!

இதன் விளைவாக இவரது கிளாமரை அழகை பார்ப்பதற்காகவே இவருடைய இன்ஸ்டா பக்கத்தில் எக்கசக்க பாலோவர்ஸ் இவரை பின் தொடர்ந்து வருகின்றனர். அந்த வகையில் தற்போது இவரது கிளாமர் வீடியோ ஒன்றை தனது ரசிகர்களுக்கு விருந்தளிக்கும் வகையில் தனது இன்ஸ்டாகிராமில் ஷேர் செய்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here