
இந்திய திரையுலகில் முன்னணி நடிகைகளின் ஒருவராக வலம் வந்தவர் தான் நடிகை கிரண். இவர் “ஜெமினி” என்ற திரைப்படத்தில் நடிகர் விக்ரமுக்கு ஜோடியாக நடித்து கோலிவுட் திரைக்கு என்ட்ரி கொடுத்தார். இதை தொடர்ந்து இவர் அடுத்தடுத்து பல படங்களில் பிரபல ஹீரோக்கள் பலருடன் ஜோடி சேர்ந்து நடித்த அசத்தியிருந்தார். இப்படி சினிமாவில் புகழின் உச்சியில் ஜொலித்து வந்த இவர், ஒரு கட்டத்தில் பட வாய்ப்புகள் இன்றி தவித்து வந்தார்.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
இதனால் கவர்ச்சியை கையில் எடுத்த அம்மணி பார்ப்பவர்கள் கண்ணை கவரும் படி தனது கிளாமர் புகைப்படங்களை சோசியல் மீடியாவில் ஷேர் செய்ய தொடங்கினார். மேலும் இவர் காட்டும் அளவில்லாத கவர்ச்சி அழகை பார்ப்பதற்காகவே இவருடைய இன்ஸ்டா பக்கத்தை மில்லியன் கணக்கான ரசிகர்கள் பாலோவ் செய்து வருகின்றனர்.
அந்த வகையில் தற்போது இவர் தன்னுடைய நியூ க்ளிக்ஸ் சிலவற்றை இன்ஸ்டாகிராமில் ஷேர் செய்துள்ளார். அதில் மாடர்ன் உடை அணிந்த இவர் தனது கட்டழகு மேனியை தாராளமாக காட்டி போஸ் கொடுத்துள்ளார். இவரின் இந்த பிக்குகளை பார்த்த ரசிகர்கள் ஏகப்பட்ட லைக்குகளையும், கமெண்ட்களையும் குவித்து வருகின்றனர்.
விஜய் சேதுபதி போன் பண்ணி சொன்னதுல நான் இப்படி ஆகிட்டேன்.., ஜெய் பீம் பட பிரபலம் ஓபன் டாக்!!