ஐயோ…, ஐஸ் ஆப்பிள் மாதிரி இருக்க கன்னத்தை காட்டி இளசுகளை கிறங்கடிக்குறீங்களே கிரண்!!

0
ஐயோ..., ஐஸ் ஆப்பிள் மாதிரி இருக்க கன்னத்தை காட்டி இளசுகளை கிறங்கடிக்குறீங்களே கிரண்!!

தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் தான் நடிகை கிரண். கோலிவுட் சினிமாவில் என்ட்ரி கொடுத்த இவர் பிரபல ஹீரோக்கள் பலருடன் ஜோடி சேர்ந்து நடித்து, ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தார். மேலும் இவர் தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு, கன்னடம் என பல மொழி திரைப்படங்களில் நடித்து அசத்தியுள்ளார்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

இப்படி சினிமாவில் கலக்கி வந்த இவர் ஒரு கட்டத்தில் ஹீரோயின் வாய்ப்பை இழந்தார். இதனால் கவர்ச்சியை கையில் எடுத்த இவர் சோசியல் மீடியாவில் தன்னுடைய கிளாமர் அழகை காட்டி ரசிகர்களை கவர தொடங்கினார். மேலும் இவரது கட்டழகு மேனியை கண்டு ரசிப்பதற்காகவே எக்கச்சக்க ரசிகர்கள் இவரது இன்ஸ்டா பக்கத்தை பாலோவ் செய்து வருகின்றனர்.

சம்முவை மறைமுகமாக அசிங்கப்படுத்திய பிரபல நிறுவனம்.., ஆனாலும் இது கொஞ்சம் ஓவர் தான்!!

இந்நிலையில் தன் ரசிகர்களை குஷிப்படுத்தும் வகையில் தன்னுடைய நியூ கிளிக்குகள் சிலவற்றை ஷேர் செய்துள்ளார். அதில் மாடர்ன் உடை அணிந்த இவர் தரமான கிளாமர் காட்டி குருடாக போஸ் கொடுத்துள்ளார். இவரின் இந்த பிக்குகளை பார்த்த ரசிகர்கள் எக்கசக்க லைக்குகளை குவித்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here