ஐயோ., என்ன கிரண் இது.., கண்ணுப்படும் கிளாமரை மறைக்காம காட்டி எங்க இளசுகளை திண்டாட வச்சுடீங்களே!!

0
ஐயோ., என்ன கிரண் இது.., கண்ணுப்படும் கிளாமரை மறைக்காம காட்டி எங்க இளசுகளை திண்டாட வச்சுடீங்களே!!
ஐயோ., என்ன கிரண் இது.., கண்ணுப்படும் கிளாமரை மறைக்காம காட்டி எங்க இளசுகளை திண்டாட வச்சுடீங்களே!!

தென்னிந்திய திரையுலகில் முன்னணி நாயகியாக ஜொலித்து வந்தவர் தான் நடிகை கிரண். தமிழ் சினிமாவில் ஹீரோயினாக என்ட்ரி கொடுத்த இவர் பிரபல ஹீரோக்கள் பலருடன் இணைந்து ஜோடியாக நடித்து ரசிகர்கள் மனதில் தனக்கென ஒரு தனியிடம் பிடித்தார்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

மேலும் பார்ப்பதற்கு நெய் குழந்தை மாதிரி கொழுகொழுவென இருக்கும் இவர் தனது படங்களில் தன்னுடைய கட்டழகை கியூட்டாக காட்டி இளசுகளை கவர் செய்து வந்தார். இப்படி சினிமாவில் ஜொலித்து வந்த அம்மணிக்கு ஒரு கட்டத்தில் பட வாய்ப்பு குறைய தொடங்கியது. இதனால் கவர்ச்சியை கையில் எடுத்த இவர் சோசியல் மீடியாவில் கிளாமரை காட்டி இளசுகளை கிறங்கடிக்க தொடங்கினார்.

இதனால் மில்லியன் கணக்கான பாலோவர்ஸ் இவரது இன்ஸ்டா பக்கத்தை பாலோவ் செய்து வருகின்றனர். இந்நிலையில் தன் ரசிகர்களை குஷிப்படுத்தும் வகையில் தனது நியூ கிளிக்ஸ் சிலவற்றை இதில் ஷேர் செய்துள்ளார். அதில் மாடர்ன் உடை அணிந்த அம்மணி படு கவர்ச்சியில் விதவிதமாக போஸ் கொடுத்துள்ளார்.இவரின் இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் எக்கசக்க லைக்குகளை குவித்து வருகின்றனர்.

விக்னேஷ் சிவனுக்குள்ள இப்படி ஒரு மனசா?? ‘ஏகே62’ பட வெற்றிக்காக என்ன செஞ்சிருக்காருனு பாருங்களே!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here