1000 பேர் வந்தாலும் எங்க கிரண் மாதிரி வருமா.. இணையத்தை சுழட்டி அடித்த லேட்டஸ்ட் போட்டோஷூட்!

0
1000 பேர் வந்தாலும் கிரண் மாதிரி வருமா.. இணையத்தை சுழட்டி அடித்த லேட்டஸ்ட் போட்டோஷூட்!

90ஸ் நடிகை கிரண் தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ள போட்டோக்கள் தற்போது வைரலாகி வருகிறது.

நடிகை கிரண்:

ஒரு காலத்தில் தமிழ் சினிமாவை கட்டிப்போட்ட நடிகைகளில் ஒருவர் கிரண். இவர் நடித்த ஜெமினி, வில்லன், வின்னர் ஆகிய படங்கள் நூறு நாட்கள் தியேட்டரில் ஓடியது. கமல்ஹாசன் உட்பட பல முக்கிய நடிகர்களின் படங்களில் நாயகியாக கிரண் நடித்துள்ளார்.

ஆனால் இவரது மார்க்கெட் குறிப்பிட்ட காலகட்டம் மட்டுமே நீடித்தது. தற்போது வாய்ப்புகள் இன்றி இன்ஸ்டா பக்கத்தில் தனது கிளாமர் போட்டோக்களை பதிவிட்டு வாய்ப்பு தேடி வருகிறார். மேலும் இவர் தனக்கென ஒரு தனி மொபைல் செயலியையும் உருவாக்கியுள்ளார்.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

அதில் தான் வெளியிடும் புகைப்படங்களுக்கு அமௌன்ட் என ரசிகர்களிடம் கல்லா கட்டி வருகிறார் கிரண். இந்நிலையில் இவர் வெளியிட்ட லேட்டஸ்ட் போட்டோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here