கீர்த்தி சுரேஷின் காதல் விவகாரம்.., மகளின் லவ் குறித்து பேசிய பெற்றோர்கள்- ரசிகர்கள் ஷாக்!!

0
கீர்த்தி சுரேஷின் காதல் விவகாரம்.., மகளின் லவ் குறித்து பேசிய பெற்றோர்கள்- ரசிகர்கள் ஷாக்!!
கீர்த்தி சுரேஷின் காதல் விவகாரம்.., மகளின் லவ் குறித்து பேசிய பெற்றோர்கள்- ரசிகர்கள் ஷாக்!!

நடிகை கீர்த்தி சுரேஷ் காதல் குறித்து அவரின் பெற்றோர்கள் பேசியது இணையத்தில் படு வைரலாக பரவி வருகிறது.

நடிகை கீர்த்தி சுரேஷ்:

தமிழ் சினிமாவில் பிசியாக நடித்து வரும் நடிகைகளில் ஒருவராக விளங்கி கொண்டிருப்பவர் தான் நடிகை கீர்த்தி சுரேஷ். இவர் நடித்த முதல் படம் தோல்வியை கண்டிருந்தாலும், அடுத்தடுத்த படங்களில் வெற்றியை கொடுத்து, தற்போது முன்னணி நடிகர்களுக்கு Equal ஆக நடிக்கும் அளவுக்கு உயர்ந்துள்ளார். பொதுவாக சினிமாவில் ஒரு நடிகை வளர்ந்து விட்டால், ஏதாவது நடிகருடன் கிசுகிசுக்கபடுவது வழக்கமாக நடப்பது தான்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

அந்த வகையில் இவருக்கும் நடிகர் விஜய்க்கும் காதல் கொண்டிருப்பதாக இணையத்தில் பரவலாக பேசப்பட்டது. ஆனால் நாளடைவில் அது பொய்யான தகவல் என்று தெரிய வந்தது. இதனை தொடர்ந்து கீர்த்தி சுரேஷ் தற்போது யாரை காதலித்து வருகிறார் என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் அதிகம் எழுந்து வருகிறது.

காவலர்களுக்கு பிறந்தநாள் உள்ளிட்ட முக்கிய நிகழ்வுகளில் விடுமுறை., மாநில அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!!!

இந்த நிலையில் கீர்த்தி சுரேஷின் காதல் குறித்து அவரின் பெற்றோர்கள் பேசியது இணையத்தில் படு வைரலாக பரவி வருகிறது. அதாவது அவர்கள் பேசியதாவது, சினிமாவில் இதுபோன்ற காதல் சர்ச்சைகள் எழுவது சகஜம் தான். எங்கள் மகள் உண்மையிலே காதலித்தால் அவர் எங்களிடம் சொல்லப்போகிறார், நாங்கள் உங்களிடம் சொல்ல போகிறோம் என்று கூறியுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here