நடிகை கீர்த்தி சுரேஷுக்கு ஏற்பட்ட சோகம்.., உங்க வாழ்க்கையில இவ்வளவு நடந்திருக்கா??

0

தமிழ், தெலுங்கு மற்றும் மலையாள சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் தான் நடிகை கீர்த்தி சுரேஷ். தற்போது 31 வயதான இவர் சைரன், ரிவால்வர் ரீட்டா உள்ளிட்ட தமிழ் திரைப்படங்களில் நடித்து வருகிறார். தொடர்ந்து நாயகிகளுக்கு அதிக முக்கியத்துவம் தந்து முன்னைலைப்படுத்தும் படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். இந்நிலையில் இவர் தனது வாழ்க்கையில் நடந்த மோசமான சம்பவம் குறித்து பேசியுள்ளார்.

அதில், ஒரு நாள் நானும் எனது தோழியும் தெருவில் சென்ற பொழுது, ஒரு பையன் குடிபோதையில் என் மீது விழுந்தான், அப்பொழுது அவனை அடித்து விட்டு நான் அங்கிருந்து சென்று விட்டேன் என்றார். சிறிது நேரம் கழித்து அந்த பையன் என் தலையில் அடித்து விட்டு வேகமாக ஓடினான். எனக்கு சில நிமிடங்கள் என்ன நடந்தது என்று புரியவில்லை, அதற்குப் பின் நானும் என் தோழியும் அவனை துரத்தி பிடித்தோம். பக்கத்தில் இருந்த போலீஸ் பூத்தில் நடந்ததைக் கூறி அவனை ஒப்படைத்து விட்டோம் எனத் தெரிவித்துள்ளார்.

இனி விவசாயிகளுக்கு ஓய்வூதியம்., இந்த வயது தான் தகுதி., அதிரடி அறிவிப்பை வெளியிட்ட உ.பி முதல்வர்!!

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here