காதல், ரொமான்ஸ்-க்கு குட் பை .., ரூட்டை மாற்றிய கீர்த்தி சுரேஷ்..,புது படத்தின் போஸ்டர் வெளியீடு!!

0
காதல், ரொமான்ஸ்-க்கு குட் பை .., ரூட்டை மாற்றிய கீர்த்தி சுரேஷ்..,புது படத்தின் போஸ்டர் வெளியீடு!!
காதல், ரொமான்ஸ்-க்கு குட் பை .., ரூட்டை மாற்றிய கீர்த்தி சுரேஷ்..,புது படத்தின் போஸ்டர் வெளியீடு!!

நடிகை கீர்த்தி சுரேஷ் நடிக்க இருக்கும் அடுத்த படம் குறித்து இணையத்தில் முக்கிய அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது.

நடிகை கீர்த்தி சுரேஷ்:

கோலிவுட் வட்டாரங்களில் முன்னணி நட்சத்திரமாக ஜொலித்து வருபவர் தான் நடிகை கீர்த்தி சுரேஷ். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் நடித்து வருகிறார். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான சாணி காகிதம் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்றது. இதனை தொடர்ந்து உதயநிதி நடிக்கும் கடைசி திரைப்படமான மாமன்னன் படத்திலும், ஜெயம் ரவி நடிக்கும் சைரன் திரைப்படத்தில் பிசியாக நடித்து வருகிறார்.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இந்த நிலையில் கீர்த்தி சுரேஷின் அடுத்த படம் குறித்து சமூக வலைத்தளங்களில் முக்கிய அப்டேட் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது. அதாவது சரஸ்வதி சபதம் என்ற படத்தை இயக்கிய கே சந்துரு படைப்பில் உருவாகும் அடுத்த படத்தில் கீர்த்தி சுரேஷ் முக்கிய ரோலில் நடிக்க இருக்கிறார். மேலும் இப்படத்திற்கு ‘ரிவால்வர் ரீட்டா’ என்று பெயர் சூட்டியுள்ளனர்.

விஜய்க்கு எப்போ ஃபோன் பண்ணாலும் இப்படி சொல்லிடுவாரு.., கடைசில இப்படி தான் நடக்கும்.., தாய் சோபா உருக்கம்!!

அதுமட்டுமின்றி நடிகை கீர்த்தி சுரேஷ் ஒரு துப்பாக்கியுடன் போஸ் கொடுப்பது போன்ற போஸ்டரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். இதனை தொடர்ந்து இப்படத்தில் எந்தெந்த நடிகர்கள் இணைய போகிறார்கள் என்று பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும். தற்போது இந்த போஸ்டர் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here